கிருஷ்ணகிரி மாவட்டம்
அஞ்செட்டியை ஒன்றிய தலைமையிடமாக அறிவித்த
முதலமைச்சர் அவர்களுக்கு
மலைவாழ் மக்கள் நன்றி
அஞ்செட்டி திமுகவினர் இனிப்பு
வழங்கி கொண்டாட்டம்
ஓசூர். செப்டம்பர். 14. –
கிருஷ்ணகிரியில் நடந்த அரசு விழாவில்.
அஞ்செட்டியை ஒன்றிய தலைமையிடமாகக் அறிவித்த
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கு, மலைவாழ் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
மலைவாழ் மக்களின் பல்லாண்டு கோரிக்கைகளை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு திமுக சார்பிலும் பொதுமக்கள் சார்பிலும் நன்றிதெரிவித்தார்கள்.
அஞ்செட்டியில் நடந்த விழாவில்
தலைமை
ஆர் நாகன் நெசவாளர்கள் அணி மாவட்ட அமைப்பாளர்.
முன்னிலை
ஒன்றிய செயலாளர் ராஜன்.
அவைத் தலைவர் ஜெயராமன்.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் திருமூர்த்தி.
மற்றும் திமுக சார்பாகப் பட்டாசுகளை வெடித்து,
இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
-------------------------------------------.