தமிழ் இணைய இதழ்கள்
வரலாற்றில்
வெற்றிகரமாக
2 -ம் ஆண்டில் பயணத்தை தொடரும்
ஜோதி தமிழ்
இணைய இதழ்
ஓசூர். நவ. 1. -
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி மத்திகிரியில்
2024-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தொடங்கப்பட்டு,
மதிப்புமிக்க வாசகர்களின்
ஆதரவுடன் வெற்றிகரமாக
2 -ம் ஆண்டில் ...
அடியெடுத்து வைக்கும்
ஜோதி தமிழ்
செய்திகள் இணைய இதழுக்கு
ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய
நெஞ்சார்ந்த நன்றி
தொடர்ந்து தங்களுடைய ஆதரவை நாடும்
ஜோதி ரவிசுகுமார்.M.A.,
செய்தி ஆசிரியர்.
ஜோதி தமிழ் இணைய இதழ்.
---------------------------------------.