கிருஷ்ணகிரி மாவட்டம்
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி மற்றும்
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி
ஆகிய பகுதிகளில்
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் – 2026
கணக்கீட்டு படிவங்கள் விநியோக பணிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார். இ.ஆ.ப,.
அவர்கள் ஆய்வு
ஓசூர். நவ. 9. –
54- வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி
கிருஷ்ணகிரி மாவட்டம்
வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
பாகம் எண் 216 – புளியஞ்சேரி, 212 – நெடுசாலை
ஆகிய இடங்களில்
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் – 2026
கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்படும்
பணிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார். இ.ஆ.ப,.
அவர்கள் நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மேலும்
வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை
வழங்கினார்.
53 - கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
குருபரப்பள்ளி ஊராட்சி நரிக்குறவர் காலனி
பாகம் – 6 பகுதியில்
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் – 2026
கணக்கீட்டு படிவங்கள் விநியோகம் செய்யப்படும் பணிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ்குமார். இ.ஆ.ப,.
அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை வழங்கினார்.
இந்த ஆய்வு பணியின் போது
உதவி தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட வழங்கல் அலுவலர்
திருமதி.கீதா ராணி,
உதவி தேர்தல் அலுவலர் மற்றும்
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்
திரு.ஷாஜகான்,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்
மற்றும் பலர் உடனிருந்தனர்.