கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்,
ஓசூர் மாநகர மேற்கு
பகுதியின் சார்பில்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான
மு.க.ஸ்டாலின்
72-வது பிறந்தநாள் விழா
கேக் வெட்டி கொண்டாட்டம்
துணை மேயர் பங்கேற்பு
ஓசூர். மார்ச். 01. –
முதலமைச்சர் ஸ்டாலின்
72-வது பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஓசூர் மாநகர மேற்கு பகுதி சார்பில் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் 72-வது பிறந்தநாள் விழா கேக்வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஓசூர் மாநகர மேற்கு பகுதி செயலாளரும்,
துணை மேயருமான
C.ஆனந்தய்யா,
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் மார்ச் 1-ம் தேதி 72-வது பிறந்தநாளை முன்னிட்டு ஓசூர் மாநகர மேற்கு பகுதியின் சார்பாக பாகலூர் சாலையில் நடைபெற்ற இந்த பிறந்தநாள் விழாவுக்கு ஓசூர் மாநகர மேற்கு பகுதி செயலாளரும், துணை மேயருமான C.ஆனந்தய்யா தலைமை வகித்து, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி
கொண்டாடினார்.
மேலும் இந்த பிறந்தநாள் விழாவில்
ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுவரையினை எதிர்த்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் உறுதிமொழியும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி
அழகரசன்,
கிழக்குப் பகுதி அவைத்தலைவர்
ஈ.ஜி. நாகராஜ்,
மாமன்ற உறுப்பினர்
சீனிவாசலு,
கிளைச் செயலாளர்
ஹரிஷ்,
கழக நிர்வாகிகளான
சீனிவாசன், முல்லை சேகர்,
முனிராமையா, செல்வம்,
பாலாஜி, ரமேஷ்,
செபாஸ்டின், ஆனந்தன்,
மணி, பிரகாஷ்
மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
--------------------------------------------------