மத்திகிரி
செயின்ட் சேவியர்
அகாடமி பள்ளி(CBSE)
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சி
CBSE - பாட திட்டத்தில்
குறைந்த கட்டணத்தில்
தரமான கல்வி வழங்கும்
மத்திகிரி செயின்ட் சேவியர்
அகாடமி பள்ளியில்
Pre-KG – முதல் – 10-ம் வகுப்பு வரை
மாணவர் சேர்க்கை தொடக்கம்
ஓசூர். டிச.05. –
செயின்ட் சேவியர்
அகாடமி(CBSE) பள்ளியில்
மாணவர் சேர்க்கை தொடக்கம்
ஓசூர் மத்திகிரியில் இயங்கி வரும்
செயின்ட் சேவியர்
அகாடமி(CBSE) பள்ளியில் Pre-KG முதல்
10-ம் வகுப்பு வரை பயிலும்
மாணவ, மாணவிகளுக்கான
2026-27 -ம் ஆண்டு மாணவர் சேர்க்கை
தொடங்கி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட மத்திகிரியில்
குறைந்த கட்டணத்தில்
சர்வதேச தரத்தில் கல்வி வழங்கிடவும்
உலக அளவில் சிறந்த விளையாட்டு
வீரர்களை உருவாக்கும் வகையிலும்
2019-ம் ஆண்டில்
மத்திகிரி நேதாஜிநகர்
புனித ஆரோக்கிய அன்னை
ஆலயத்தின் அருகில்
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி
(சிபிஎஸ்இ) தொடங்கப்பட்டு,
பொதுமக்களின் ஆதரவுடன்
சிறப்பாக இயங்கி வருகிறது.
நியூடெல்லி CBSE - அங்கீகாரம்
சிபிஎஸ்இ பாடதிட்டத்தில்
ஆங்கில வழியில் இயங்கும்
இந்தப்பள்ளி
தமிழக அரசு அங்கீகாரம் மற்றும்
நியூடெல்லி சிபிஎஸ்இ அங்கீகாரம்
எண் – 1931639 -
பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி நிர்வாகத்தை
பள்ளி முதல்வர் மற்றும்
தாளாளர் அருட்பணி
பெரியநாயகம். M.A., M.A., M.Phil., B.Ed.,
அவர்கள் தலைமை ஏற்று சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
டிஜிட்டல் ஸ்மார்ட் வகுப்பறைகள்
பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும்
டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டுகள் அமைத்து
காட்சி மற்றும் செயல் விளக்கத்துடன் பாடம் நடத்தப்படுகிறது.
தரமான கல்வி
இந்த சிபிஎஸ்இ பள்ளியில் -
Pre – kg வகுப்பு முதல் 10-வது வகுப்பு வரை
270 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப்பள்ளியில் ஆங்கில புலமையுள்ள
சிறந்த பயிற்சி பெற்ற 22 ஆசிரியர்கள்
மூலமாக மாணவ, மாணவிகளுக்கு
தரமான கல்வி- நல்லொழுக்கத்துடன்
கற்பிக்கப்படுகிறது.
அறிவியல் ஆய்வகம்
பள்ளியின் சிறப்பம்சங்கள்
1. அறிவியல் ஆய்வகம்
2. கணினி ஆய்வகம்
3. மல்டி ஆக்டிவிடி ஹால்
4. கணித ஆய்வகம்
5. நூலகம்
6. ரோபோட்டிக்ஸ்(Robotics)
7. மொழி ஆய்வகம்
(Language Lab),
8. அபாகஸ்(Abacus)
ஆகிய சிறப்பு பயிற்சி கூடங்கள்
மூலமாக மாணவர்களுக்கு பாடத்துடன்
பன்முக திறன் பயிற்சியும் வழங்கி
மாணவர்களின் திறன்
மேம்படுத்தப்படுகிறது.
அறிவியல் ஆய்வகம்
இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் வகையில் இந்த அறிவியல் ஆய்வகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த ஆய்வகத்தில்
மனித உடலின் முழு உருவமுள்ள
எலும்புக்கூடு, மற்றும்
இதயம், நுரையீரல்,
கல்லீரல், கிட்னி,
காது, மூக்கு, தொண்டை மற்றும்
மனித உடலின் ரத்த ஓட்டம்
ஆகிய உடலின் பல்வேறு உறுப்புகளின்
செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து
இந்த ஆய்வகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு,
மாணவர்களுக்கு செயல் விளக்கத்துடன்
அறிவியல் பாடம் நடத்தப்படுவது
சிறப்பம்சமாகும்.
கணினி ஆய்வகம்
இங்கு பயிலும் மாணவ, மாணவிகள்
தகவல் தொழில் நுட்ப துறையில்
வல்லுனர்களாக சிறந்து விளங்கும் வகையில்
50 கணினிகள் கொண்ட
தரமான கணினி வகுப்பறை
அமைக்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் வல்லுநர்கள் மூலமாக
மாணவர்களுக்கு
கணினி பாடம் மற்றும்
பயிற்சி வழங்கப்படுகிறது.
கணித ஆய்வகம்
மாணவ, மாணவிகளிடையே
கணித மேதைகளை உருவாக்கும் வகையில்
மாணவர்கள் எளிதில் கணித பாடங்களை
கற்கும் வகையில்
இந்த கணித ஆய்வகம்
சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு மாணவர்கள்
கணித பாடத்தில் எளிதில் தேர்ச்சி
பெறும் வகையில் நவீன பாட முறைகள்
விளக்கத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மல்டி ஆக்ட்டிவிடி ஹால்
மாணவ, மாணவிகளின் பன்முகத்திறனை
வெளிக்கொண்டு வரும் நோக்கத்தில்
அமைக்கப்பட்டுள்ள இந்த ஹாலில்
டேபிள் டென்னிஸ்.
சதுரங்கம்,
கேரம்
உள்ளிட்ட பல்வேறு உள்ளரங்க
விளையாட்டுகளில்
சிறப்பு பயிற்சிபெற்ற பயிற்சியாளர்கள்
மூலமாக மாணவ, மாணவிகளுக்கு
பயிற்சி வழங்கப்படுகிறது.
நூலகம்
மாணவ, மாணவிகளிடையே
வாசிப்பு திறனை அதிகரிக்கவும்,
பொது அறிவை மேம்படுத்தவும்
பள்ளி நூலகத்தில்
அறிவியல்,
கணிதம்,
வரலாறு,
இலக்கியம்,
பொது அறிவு
சார்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்கள்
மற்றும் செய்தி தாள்கள்
வைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் சிறப்பு அம்சங்கள்
மேலும் இந்த பள்ளியில் பயிலும்
மாணவ, மாணவிகளின் திறன் அறிந்து
வில்வித்தை( Archery),
துப்பாக்கி சுடுதல்(Rifle Shooting),
சிலம்பம்(Silambam),
கராத்தே(karate),
குங்ஃபூ(Kung-fu),
ஸ்கேட்டிங்(Skating),
கீபோர்டு(KeyBoard),
நடனம்(Dance),
ஆகிய வீர விளையாட்டுக்கள் -
தற்காப்பு கலைகள் -
இசை, நடனம் ஆகியவற்றில்
சிறந்த பயிற்சியாளர்கள் மூலமாக
மாணவ, மாணவிகளுக்கு
பயிற்சி வழங்கப்படுகிறது.
சிறுவர் பூங்கா
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி வளாகத்தில்
Pre-KG முதல் 2-ம் வகுப்பு பயிலும்
பள்ளி குழந்தைகளுக்கான
விளையாட்டு உபகரணங்களுடன்
அழகிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு
மேலும் இந்த பள்ளியில் பயிலும் மாணவ,
மாணவிகள் கல்வியில் மட்டுமின்றி
விளையாட்டு போட்டிகளிலும் சிறந்து
விளங்கவேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்துடன்
இந்த பள்ளி வளாகத்திலேயே
சர்வதேச தரத்தில்
கிரிக்கெட் மைதானம்,
புட்பால் மைதானம்,
வாலிபால்,
பேட்மிட்டன் Court.
கூடைப்பந்து மைதானம்,
( Basket Ball Court)
உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு மைதானங்களில்
தினமும் மாணவ, மாணவிகள் பயிற்சி
பெற்று வருகின்றனர்.
கிரிக்கெட் மைதானம்,
கூடைப்பந்து( Basket Ball)திடல்
கால்பந்து மைதானம்
2026-27-ம் ஆண்டு
மாணவர் சேர்க்கை தொடக்கம்
இப்படி பல்வேறு சிறப்புகள் பெற்றுள்ள
இந்த சிபிஎஸ்இ பள்ளியில் 2026-27-ம்
கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை
டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து
தொடங்கி உள்ளது.
இதுகுறித்து
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளியின்
முதல்வர் மற்றும் தாளாளர்
அருட்பணி. பெரியநாயகம்
கூறியதாவது,
செயின்ட் சேவியர் சிபிஎஸ்இ பள்ளியை
சுற்றிலும் நூற்றுக்கணக்கான மரங்கள்,
செடிகள் வளர்த்து பராமரிக்கப்படுகிறது.
இவற்றுடன் பள்ளி வளாகத்தில்
சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் பசுமை மற்றும் சுகாதாரமான
சுற்றுச் சூழலில் இந்தப்பள்ளி
இயங்கி வருகிறது.
இங்கு பயிலும் மாணவ, மாணவிகள்
உயர்கல்வியில் மற்றும்
NEET,
UPSC
உள்ளிட்ட போட்டித்தேர்வுகளில்
எளிதாக வெற்றி பெறும் வகையில்
ஆரம்பக்கல்வியில் இருந்தே
ஆங்கிலத்தில் நன்கு பேசவும் எழுதவும்
பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக மாணவர்களிடம்
ஆங்கிலத்தில் மட்டுமே பேசி
பாடம் நடத்தும் வகையில்
உள்ளுர் ஆசிரியர்கள் தவிர
சிறப்பு பயிற்சி பெற்ற வெளிமாநில
ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறைந்த கட்டணம்
தரமான கல்வி
சிபிஎஸ்இ பாடதிட்டத்தில் இயங்கும்
இந்தப்பள்ளியில்
குறைந்த கட்டணத்தில்
தரமான கல்வி வழங்கப்படுகிறது.
பள்ளி பேருந்து வசதி
செயின்ட் சேவியர் பள்ளியில் பயிலும்
மாணவர்கள் காலையிலும், மாலையிலும் பாதுகாப்புடன் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக
பள்ளி பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அடிப்படை வசதிகள்
பள்ளியில் பயிலும் மாணவ,
மாணவிகளின் பயன்பாட்டுக்கு
அனைத்து வகுப்பறைகளிலும்
மேசை மற்றும் இருக்கைகளுடன்
ஃபேன் வசதி,
மாணவ, மாணவிகளுக்கு
தனித்தனியாக கழிவறைகள்,
குடிநீர், பாதுகாப்பான சுற்றுச்சுவர்
உள்ளிட்ட அடிப்படை வசதிகள்
செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை
எங்களுடைய CBSE பள்ளியில் சேர்க்க
அழைக்கிறோம்.
தொடர்புக்கு கைபேசி எண்கள்
88703 12125.
94432 36992.
இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு பள்ளி முதல்வர் கூறினார்.
----------------------------.