பயறு வகைகளில்
தன்னிறைவுக்கான
இயக்கம் 2025-26
கிருஷ்ணகிரி மாவட்டம்
பயறு வகைகளில் தன்னிறைவுக்கான
இயக்கம் 2025-26 திட்டத்தின்கீழ்.
உளுந்து,
பாசிப்பயறு,
துவரை
காராமணி
ஆகிய பயறு வகைகள் உற்பத்தியை
மேம்படுத்தும் நோக்கில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அறுவடை பின்செய் நேர்த்தி இயந்திரங்கள்
அமைக்க 33% மானியத்தில்
அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை
மானியம் வழங்கப்படுகிறது
வேளாண்மை இணை இயக்குநர்
திரு.காளிமுத்து
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. பிப். 15. -
அறுவடை பின்செய் நேர்த்தி
இயந்திரங்கள் அமைக்க
33% மானியத்தில்
அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை
மானியம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
பயறு வகைகளில் தன்னிறைவுக்கான
இயக்கம் 2025-26 திட்டத்தின்கீழ்.
உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி
ஆகிய பயறு வகைகள் உற்பத்தியை
மேம்படுத்தும் நோக்கில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அறுவடை பின்செய் நேர்த்தி இயந்திரங்கள்
அமைக்க 33% மானியத்தில்
அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை
மானியம் வழங்கப்படுகிறது
வேளாண்மை இணை இயக்குநர்
திரு.காளிமுத்து
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பயறு வகைகளில் தன்னிறைவுக்கான
இயக்கம் 2025-26
திட்டத்தின்கீழ்.
உளுந்து,
பாசிப்பயறு,
துவரை
காராமணி
ஆகிய பயறுவகைப் பயிர்களின்
உற்பத்தியைப் பெருக்கி பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு
அடைந்திடும் நோக்கில்
தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின்
மூலம் பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் பயறு வகைகள்
உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அறுவடை பின்செய் நேர்த்தி இயந்திரங்கள் அமைக்க
33% மானியத்தில்
அதிகபட்சமாக ரூ.25 இலட்சம் வரை
மானியம் வழங்கப்படுகிறது.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள் /
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் / தனிநபர்கள்
ஆகியோர் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியுடைவர் ஆவார்கள்.
தகுதியுள்ள பயனாளிகள் வேளாண்மை
துணை இயக்குநர்
(வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை)
அவர்களை அணுகி பயன்பெறலாம் என
வேளாண்மை இணை இயக்குநர்
திரு.காளிமுத்து
அவர்கள் தெரிவித்துள்ளார்.
---------------------------------------.