கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகர திமுகவில்
மாநகர மாணவர் அணி
புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
எம்எல்ஏ, மேயரிடம் வாழ்த்து
பெற்ற புதிய நிர்வாகிகள்
ஓசூர். பிப். 26. –
திமுகவின் ஒசூர் மாநகர
மாணவர் அணி
புதிய நிர்வாகிகள்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர்
எம்எல்ஏ. ஒய். பிரகாஷ்,
ஓசூர் மாநகர செயலாளர்,
மேயர் சத்யா,
ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகர திமுகவில், மாநகர அணியின் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
ஒசூர் மாநகர மாணவர் அணியின் அமைப்பாளர் E.ரத்தன்சிங் தலைமையில் துணை அமைப்பாளர்கள் அருள், ஷரிப் , பிரவீன் உள்ளிட்டோர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் எம்எல்ஏ. ஒய். பிரகாஷ்,
ஓசூர் மாநகர செயலாளர், மேயர் சத்யா ஆகியோரை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
-------------------------------------------------------.