என் ஊர் - என் கனவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
அறிவுச்சார் தொழில் நுட்பம்
நேர்த்தியான உட்கட்டமைப்பு,
ஆரோக்கியமான வாழ்வியல்
பசுமையான கிருஷ்ணகிரி
போன்ற இலக்குகளை
அடுத்த 5 ஆண்டுகளில் அடைய
தங்களின் தொலைநோக்கு பார்வையை
13.02.2026 ஆம் தேதிக்குள்
sdckgisss@gmail.com
என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச.தினேஷ்குமார். இஆப.
தகவல்