கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூரில் பேரறிஞர் அண்ணா
117 -வது பிறந்தநாள் விழா
மாநகர திமுக சார்பில் கொண்டாட்டம்
எம்எல்ஏ. y. பிரகாஷ்,
மேயர் S. A. சத்யா
பங்கேற்பு
ஒசூர். செப். 16. -
ஓசூர் மாநகராட்சியில்
முன்னாள் முதல்வர்
பேரறிஞர் அண்ணா -
117- வது பிறந்த நாள் விழா ,
ஓசூர் மாநகர திமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு
ஓசூர் வட்டார அலுவலக சாலையில் உள்ள
அண்ணா சிலை வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு
ஓசூர் மாநகர செயலாளர்
மேயர். எஸ். ஏ. சத்யா
தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர்
எம்எல்ஏ. ஒய். பிரகாஷ்,
பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகளை வழங்கினார்.
உறுதி மொழி ஏற்பு
பிறந்த நாள் விழாவில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்களின் வேண்டுகோளின்படி
உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்த பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில்
மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ்,
பொருளாளர் சுகுமாரன்,
தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி,
சிறுபான்மை மாநில துணைச் செயலாளர் விஜயகுமார்,
பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் ஞானசேகரன்,
மாநகர நிர்வாகிகள் செந்தில்குமார்,
கோபாலகிருஷ்ணன், ரவிக்குமார், சாந்தி,
துணை மேயர் ஆனந்தய்யா ,
ராமு , ராஜா
இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் சுமன்,
மாணவரணி கண்ணன்,
இலக்கிய அணி சக்திவேல்,
டேக்ஸ் கமிட்டி தலைவர் சென்னீரப்பா,
மண்டல குழு தலைவர் ரவி,
முன்னாள் நகர செயலாளர்கள் குருசாமி,
அக்ரோ நாகராஜ்,
மாமன்ற உறுப்பினர்கள் சீனிவாசலு செந்நீரன்,
மாநகர இளைஞரணி அமைப்பாளர் கலைச்செழியன்,
மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சுனந்தா சுந்தர்ராஜ்,
மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர்
முனி ரத்னா, சாந்தி,
வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
------------------------------------------------.