கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் ஜுஜுவாடி சிட்கோ
தொழிற்பேட்டையில்
அடுக்குமாடி தொழில் வளாகம்
கட்டுமான பணி -
தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய
கட்டிட பணிகள்
தமிழ்நாடு சட்டப் பேரவை
உறுதிமொழி குழு தலைவர்
திரு. வேல்முருகன்
மாவட்ட ஆட்சித் தலைவர்,
திரு. ச.தினேஷ்குமார். இ.ஆ.ப.
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா,
ஆகியோர் நேரில் ஆய்வு
ஓசூர். ஜன. 7. –
தமிழ்நாடு சட்டப்பேரவை
உறுதிமொழி குழு ஆய்வு
ஓசூர் சிட்கோ வளாகத்தில் அடுக்குமாடி
தொழில் வளாகம் கட்டுமான பணிகள்
மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம்
ஓசூர் வீட்டுவசதி பிரிவின் மூலம்
கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகள்
ஆகியவற்றை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை
உறுதிமொழி குழுவினர் ஜனவரி 6-ம் தேதியன்று
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டனர்.
ஓசூர் சிட்கோ வளாகத்தில்
ரூ.29 கோடி மதிப்பில்
அடுக்குமாடி தொழில் வளாகம்
கட்டுமான பணிகளை
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுதிமொழி
குழு தலைவர்
திரு. வேல்முருகன்
மற்றும் உறுப்பினர்கள்,
மாவட்ட ஆட்சித் தலைவர்,
திரு. ச.தினேஷ்குமார். இ.ஆ.ப.
மேயர்
திரு.எஸ்.ஏ.சத்யா,
ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
ஓசூர் வீட்டு வசதி பிரிவின் மூலம்
ரூ.19 கோடியே 29 லட்சம் மதிப்பில்
கட்டப்படும் கட்டுமானப்பணிகள்
63 சென்ட் நிலத்தில்
2529 சதுர மீட்டர் பரப்பளவில்
கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை
உறுதிமொழி குழு தலைவர்
திரு. வேல்முருகன்
மற்றும் உறுப்பினர்கள்
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. ச.தினேஷ்குமார். இஆப.
மேயர்
திரு. எஸ்.ஏ. சத்யா
உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப் பேரவை
உறுதிமொழி குழுவில்
திருப்பத்தூர்
சட்டப்பேரவை உறுப்பினர்
திரு. ஏ. நல்லதம்பி,
சேலம் மேற்கு
சட்டப்பேரவை உறுப்பினர்
திரு. அருள்,
காரைக்குடி
சட்டப்புரவை உறுப்பினர்
திரு. மாங்குடி,
அண்ணாநகர்
சட்டப்பேரவை உறுப்பினர்
திரு. மோகன்,
அரசு முதன்மைச்செயலாளர் முனைவர்
திரு. சீனிவாசன்,
ஆகியோர் உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இந்த ஆய்வு பணியின் போது
ஓசூர் மாநகர சுகாதார குழு,
நிதி குழு தலைவர்கள், கவுன்சிலர்கள்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
-------------------------------.