உள்ளாட்சி தினம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் ஒன்றியம்
லட்சுமி புரம் கிராமத்தில்
கிராம சபை
ஓசூர். நவ. 1. -
உள்ளாட்சி தினம்
கிராம சபை
தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் ஒன்றியம்
பொம்மதாத்தனூர் ஊராட்சி
லட்சுமிபுரம்
கிராமத்தில் நவம்பர் 1-ம் தேதியன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை நடைபெற்றது.
இந்த கிராம சபை கூட்டத்திற்கு கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய
வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு. சீனிவாச மூர்த்தி
தலைமை வகித்தார்.
இதில் கிராம மக்கள் பங்கேற்று தெரு விளக்கு , குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படைவசதிகள் செய்து கொடுக்க கோரிக்கை வைத்தனர்.
தீர்மானங்கள்
இந்த கிராம சபையில்
தெருவிளக்கு
குடிநீர்
சாலை பராமரிப்பு,
சுகாதாரம்
ஆகிய அடிப்படைவசதிகள்
மற்றும்
புதூர், அப்பாவு நகர் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனை பட்டா உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில்
முன்னாள் ஊராட்சி தலைவர்
திரு. கிருஷ்ணப்பா
மற்றும்
கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
--------------------------------------.