கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் வட்டம்
ஜுஜுவாடி,
சின்ன எலசகிரி,
பேரண்டப்பள்ளி,
எஸ்.ஐ.ஆர். பணிகளை
ஓசூர் வட்டாட்சியர்
திரு. குணசிவா
நேரில் ஆய்வு
ஓசூர். நவ. 16. –
SIR - பணிகள் ஆய்வு
ஓசூர் வட்டம் ஜுஜுவாடி உள்ளிட்ட
பகுதிகளில் நடைபெற்று வரும்
எஸ்.ஐ.ஆர். பணிகளை
ஓசூர் வட்டாட்சியர்
திரு. குணசிவா
நேரில்பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர் வட்டம் மற்றும் உள்வட்டம்,
ஜூஜூவாடி தரப்பு,
சின்ன எலசகிரி,
பேரண்டபள்ளி
மற்றும்
ஜூஜூவாடி கிராமங்களில்
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் – 2026 –
வாக்காளர்களுக்கு
கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு
வரும் பணிகளையும்,
நிரப்பப்பட்ட படிவங்களை
இணைய தளத்தில் பதிவு செய்யும் பணிகளையும்
நவ.16-ம் தேதி அன்று
ஓசூர் வட்டாட்சியர்
திரு.குணசிவா
அவர்கள்
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
---------------------------------------.