ஓசூர் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை
சார்பில்
வள்ளலார் 202-வது வருவிக்கவுற்ற விழா
மற்றும்
வள்ளலாரின் அறக்கட்டளை
5-ம் ஆண்டு விழா
டி.ஸ்ரீராஜேந்திரனுக்கு
ஜீவகாருண்ய விருது
வழங்கி கவுரவிப்பு
ஓசூர். ஜனவரி. 14. -
வள்ளலாரின் 202-வது
வருவிக்கவுற்ற விழா
ஓசூர் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை
5-ம் ஆண்டு விழா மற்றும்
வள்ளலார் 202-வது வருவிக்கவுற்ற
விழாவில் சிறந்த சமூக சேவையாற்றி வரும் டி.ஸ்ரீராஜேந்திரன் அவர்களுக்கு ஜீவகாருண்ய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
ஓசூர் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளையின்
5 ஆம் ஆண்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி, காமராஜர் காலனியில் உள்ள கே.ஏ.பி மண்டபத்தில்
ஓசூர் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளையின் 5 ஆம் ஆண்டு விழாவும்,
வள்ளலாரின் 202-வது வருவிக்கவுற்ற விழாவும் நடைபெற்றது.
இந்த விழாவில் முதன்மை விருந்தினர்களாக பல மடாதிபதிகள் பங்கேற்று ஆசியுரையாற்றினார்கள்.
இந்த விழாவில்
சமூக சேவகர் டி.ஸ்ரீராஜேந்திரன்
சேவையை பாராட்டி
ஜீவகாருண்ய விருது
வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இவர் பல்வேறு காலகட்டங்களில் விளம்பரம் இல்லாமல் சமூக சேவைகள் செய்து பல அறக்கட்டளைகள் மூலம் விருதுகளை குவித்து வருகிறார்,
டி.ஸ்ரீராஜேந்திரன் அவர்கள்,
வடலூரில் உள்ள
சத்திய ஞான சபை
வள்ளலாரின் கொள்கைகளுக்கு எதிராக நடந்து வந்ததை கண்டித்து,
1990 ஆம் ஆண்டு தைப்பூச திருநாளில் சத்திய ஞான சபை நிர்வாகத்திற்கு தவறை உணர்த்தும் வகையில்
மௌனதியானம்,
உண்ணாவிரதம்
மேற்கொண்டு, சிறை சென்றார்.
அதனை கருத்தில் கொண்டு ஓசூர் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளையின் 5-ம் ஆண்டு விழாவில் டி. ஸ்ரீராஜேந்திரன் சேவையை பாராட்டி
ஜீவகாருண்ய விருது
வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இந்த விழாவில் ஓசூர் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
--------------------------------------------------