நலம் காக்கும் ஸ்டாலின்
திட்ட முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை
செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில்
நவம்பர் 29-ம் தேதியன்று
காலை 9 மணி முதல்
மாலை 5 மணி வரை
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார் இ.ஆ.ப.
தகவல்
ஓசூர். நவ. 28. –
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
தேன்கனிக்கோட்டை
செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
நவம்பர் 29-ம் தேதி காலை 9 மணி முதல்
மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார் இ.ஆ.ப.
அவர்கள்
வெளியிட்டுள்ள செய்தியில்
கூறியிருப்பதாவது,
தேன்கனிக்கோட்டை
செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில்
நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
நவம்பர் 29-ம் தேதி
காலை 9 மணி முதல்
மாலை 5 மணி வரை
நடைபெறுகிறது.
இந்த முகாமில்
இலவச முழு உடற் பரிசோதனை
மற்றும் சிகிச்சைகள்.
சேவைகள்
பொதுமருத்துவம்
இருதய மருத்துவம்
எலும்பியல் மருத்துவம்
தோல் மருத்துவம்
காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம்
மகப்பேறு மருத்துவம்
இயன்முறை மருத்துவம்
பல் மருத்துவம்
கண் மருத்துவம்
மனநல மருத்துவம்
குழந்தைகள் நல மருத்துவம்
நுரையீரல் மருத்துவம்
நீரிழிவு நோய் மருத்துவம்
கதிரியக்கவியல் மருத்துவம்
சித்தமருத்துவம்
ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.
சிகிச்சைக்கு வரும் பயனாளிகள் அனைவரும்
ஆதார் கார்டு கொண்டு வந்து பயன்பெறுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு
மாவட்ட ஆட்சித்தலைவர்
தெரிவித்துள்ளார்.
இந்த முகாமை
காலை 11.00 மணி அளவில்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர்
அவர்கள்
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுடன்
நேரில் பார்வையிட உள்ளார்.
------------------------------------.