புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
பள்ளி சாரா மற்றும்
வயது வந்தோர் கல்வி திட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பள்ளி சாரா மற்றும்
வயது வந்தோர் கல்வி திட்டம் சார்பாக
பேடரப்பள்ளி அரசு பள்ளியில்
இரண்டாம் கட்டமாக
அடிப்படை எழுத்தறிவு தேர்வு
தலைமையாசிரியர்
திரு. பொன்நாகேஷ்
அவர்கள்
சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
ஓசூர். டிச. 14. –
புதிய பாரத எழுத்தறிவு திட்டம்
இரண்டாவது கட்ட தேர்வு
பள்ளி சாரா மற்றும்
வயது வந்தோர் கல்வி திட்டம் சார்பாக
டிசம்பர் 14-ம் தேதியன்று
இரண்டாவது கட்டமாக
கற்போருக்கு அடிப்படை தேர்வு
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
ஓசூர் பேடரப்பள்ளி
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
அதன்தொடர்ச்சியாக
பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில்
டிச.14-ம் தேதி அடிப்படை கல்வி தெரியாத
கற்போருக்கு இரண்டாது கட்டமாக
தலைமை ஆசிரியர்
திரு. பொன்நாகேஷ்
அவர்கள்
முன்னிலையில்
தேர்வு நடைபெற்றது.
ஆசிரியர் பயிற்றுனர்
திருமதி. காயத்ரி
அவர்கள்
தேர்வு மையத்தை பார்வையிட்டார்.
இந்தத் தேர்வில்
எழுத படிக்க தெரியாதவர்கள்,
வட மாநில பெற்றோர்கள்,
வயதானவர்கள்,
உள்ளிட்ட 50 பேர் பங்கேற்று
தேர்வு எழுதினார்கள்.
இந்த கற்போருக்கு அடிப்படை தேர்வு
தன்னார்வலர்
திருமதி கோமதி
மற்றும்
பள்ளி ஆசிரியர்கள்
திருமதி. சுஜாதா,
திருமதி. சாந்தி பாய்,
திருமதி. ரம்யா தேவி ,
ஆகியோர் மேற்பார்வையில்
சிறப்பாக நடைபெற்றது.
தேர்வில் பங்கேற்றவர்களுக்கு
தலைமையாசிரியர்
திரு. பொன்நாகேஷ்
அவர்கள் சான்றிதழ்கள்
வழங்கி பாராட்டினார்.
--------------------------------.