ஒசூர் மாநகர திமுக தொண்டர் அணி
கிறிஸ்துமஸ் திருநாள் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
அண்ணா நகர் பகுதியில்
ஒசூர் மாநகர தொண்டர் அணி சார்பில்
கிறிஸ்துமஸ் திருநாள் விழா
ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவிகள்
மாநகர மேயர்
S.A.சத்யா.Ex.MLA
அவர்கள்
பங்கேற்பு
ஓசூர். டிச. 25. –
ஒசூர் மாநகர
திமுக தொண்டர் அணி
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர்
பகுதியில் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு
ஒசூர் மாநகர
திமுக தொண்டர் அணி சார்பில்
திரு.ரூபி& ராஜேந்திரன் அவர்களின்
ஏற்பாட்டில் ஏழை எளியவருக்கு
அறுசுவை உணவு மற்றும்
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக
ஓசூர் மாநகர மேயர்
S.A.சத்யா. Ex.MLA
அவர்கள் பங்கேற்று நலத்திட்ட உதவிகள்
மற்றும் அறுசுவை உணவு
வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்
மாநகர அவை தலைவர்
N.செந்தில்குமார்,
பகுதி கழக செயலாளர்
G.ராமு,
மாவட்ட பிரதிநிதிகள்
ஜெய் ஆனந்த்,
முருகேஷ்,
பகுதி துணைச் செயலாளர்
சங்கர்,
வார்டு கழக செயலாளர்
குமார்,
மாவட்ட இலக்கிய அணி
துணை அமைப்பாளர்
மணி,
மற்றும்
மாநகர இளைஞரணி
துணை அமைப்பாளர்
கார்த்திக்,
மாநகர ஆதிதிராவிடர்
நலக்குழு அமைப்பாளர்
முருகன்,
மாநகரத் தொண்டர் அணி
நிர்வாகிகள்
காளிதாஸ்,
சுப்பிரமணி,
ரமேஷ்,
முருகன்,
சேது மாதவன்,
மாநகர வர்த்தகர் அணி தலைவர்
பாஸ்கர்,
வார்டு கழக நிர்வாகிகள்
சுந்தர்,
சுரேஷ்,
மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
--------------------------------------------.