பிள்ளையார் எருது விடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம்
வாணியம்பாடி வட்டம்
அம்பலூர் கிராமத்தில்
காணும் பொங்கலை முன்னிட்டு
கிராம தேவதைகளை வணங்கி
பிள்ளையார் எருது மற்றும்
40 கன்றுகள் விடப்பட்டது.
வாணியம்பாடி. ஜன. 17. –
வாணியம்பாடி வட்டம்
அம்பலூர் கிராமத்தில்
காணும் பொங்கலை முன்னிட்டு
திரு. ஏ டி சுப்பிரமணி
ஊர் மணியம்காரர் குடும்பத்தினர்,
திரு. AS. தண்டபாணி,
திரு. AS. சண்முகசுந்தரம்,
திரு. AS. மோகன்.
PRO குடும்பத்தினர்,
சார்பில்
கிராம தேவதைகளை வணங்கி
பிள்ளையார் எருது விடப்பட்டது.
முன்னதாக ,
வண்ணமலர்களால் அலங்கரம் செய்யப்பட்ட
பிள்ளையார் எருதுக்கு
ஆரத்தி எடுத்து
பூஜை செய்யப்பட்டது.
துள்ளி ஓடிய 40 கன்றுகள்
அதனைத் தொடர்ந்து
அம்பலூர் கிராமத்தை சுற்றியுள்ள
எக்லாஸ்வரம் வடக்கு பட்டு,
சங்கராபுரம் மல்லங்குப்பம் கொடையாஞ்சி
ஆகிய கிராமங்களை சார்ந்த
40 க்கும் மேற்பட்ட கன்றுகள்
அவிழ்த்து விடப்பட்டது.
இந்த நிகழ்வில்
சுற்றுவட்டார கிராம இளைஞர்கள்,
பொதுமக்கள் அனைவரும்
கிராம சாலையின் இருபுறமும்
திரண்டு நின்று
பிள்ளையார் எருது மற்றும்
கன்றுகளின் ஓட்டத்தை கண்டு களித்தனர்.
தேநீர் விருந்து
நிகழ்ச்சியின் இறுதியாக
எருது உரிமையாளர்களுக்கு
தேநீர் விருந்து உபசரிப்பு,
சால்வை அணிவித்து
பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்
முன்னாள் கூட்டுறவு
சர்க்கரை ஆலை தலைவர்
திரு. ஏ. ஆர். ராஜேந்திரன்.
ஊராட்சி மன்ற தலைவர்கள்
திரு. ஏ. பி. முருகேசன் ,
திரு. வி. கே. மோகன் வேல்,
முன்னாள் மாவட்ட கவுன்சிலர்
திரு. E.R சதீஷ்குமார்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
திரு. வி. ஆர் .முனியப்பன்,
மற்றும்
அம்பலூர் கிராமத்தைச் சார்ந்த
ஊர் நாட்டான்மை
திரு. ஏ. பி. விஜயன்.
திரு. J. ஜனார்த்தனன்
ஆசிரியர்.
திரு. ஏ.வி. தினகரன்
ஒப்பந்ததாரர்,
திரு. ஏ. ஆர். தேவேந்திரன்
திரு. ஏ. ஆர். சேரலாதன்
திரு. ஏ. ஆர். குமரேசன்
திரு. A.k. தண்டபாணி
திரு. A.D. சண்முகசுந்தரம்
திரு .மஞ்சுநாதன்
திரு. பாலாஜி,
திரு. ஏ. ஆர். பாரி வள்ளல்
திரு. ஏ. எஸ். கங்காதரன்
திரு. ஏ.பி. கார்த்திகேயன்
திரு. A. சதீஷ்குமார்
திரு .பாபு
திரு. கிச்சா
திரு .ரமேஷ்
தாதன் பரம்பரை சார்பாக
திரு. நடராஜன்
திரு. ஏ.கே. பிரேம்நாத் ஆடிட்டர்.
திரு. பி. வடிவேல்
திரு. பார்த்திபன் மளிகை கடை.
திரு. வி. கே . கர்ணன் மெடிக்கல்.
திரு .கண்ணன் சாமியார்.
மற்றும்
அம்பலூர் விநாயகர் கோயில் காலனி மற்றும்
செந்தமிழ் நகர் நாட்டாமைகள்
உள்ளிட்டோர் பெருந்திரளாக
கலந்து கொண்டனர்.
----------------------------------.