செயின்ட் சேவியர்
அகாடமி பள்ளி (CBSE)
மத்திகிரி - 635 110, ஓசூர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
New Delhi CBSE அங்கீகாரம்
எண் - 1931639
-------------------------------------------.
CBSE - பாட திட்டத்தில்
குறைந்த கட்டணத்தில்
தரமான கல்வி வழங்கும்
மத்திகிரி செயின்ட் சேவியர்
அகாடமி பள்ளியில்
Pre-KG – முதல் – 10-ம் வகுப்பு வரை
மாணவர் சேர்க்கை தொடக்கம்
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி (CBSE).
மத்திகிரி புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
அருகில் 2019-ம் ஆண்டு முதல்இயங்கி வருகிறது.
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி
டிஜிட்டல் ஸ்மார்ட் வகுப்பறைகள்
பள்ளியின் அனைத்து வகுப்பறைகளிலும்
டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
தரமான கல்வி
Pre – kg முதல் 10-வது வகுப்பு வரை
ஆங்கில புலமையுள்ள சிறந்த பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலமாக நல்லொழுக்கத்துடன்
தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
பள்ளியின் சிறப்பம்சங்கள்
1. அறிவியல் ஆய்வகம்
2. கணினி ஆய்வகம்
3. மல்டி ஆக்டிவிடி ஹால்
4. கணித ஆய்வகம்
5. நூலகம்
6. ரோபோட்டிக்ஸ்(Robotics)
7. மொழி ஆய்வகம்(Language Lab),
8. அபகாஸ்(Abacus)
ஆகிய சிறப்பு பயிற்சி கூடங்கள் உள்ளது.
அறிவியல் ஆய்வகம்
அறிவியல் ஆய்வகத்தில் செயல் விளக்கத்துடன்
பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள்.
கணினி மையம்
இங்கு பயிலும் மாணவ, மாணவிகள் பயிற்சி பெற
தரமான கணினி வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.
நூலகம்
நூலகத்தில் மாணவர்களின் கல்விக்கு தேவையான அறிவியல், கணிதம், வரலாறு, இலக்கியம் உள்ளிட்ட அனைத்து புத்தகங்களும் உள்ளது.
மல்டி ஆக்ட்டிவிடி ஹால்
டேபிள் டென்னிஸ். சதுரங்கம், கேரம் உள்ளிட்ட பல்வேறு உள்ளரங்க விளையாட்டு பயிற்சியில்
மாணவ, மாணவிகள்
சிறுவர் பூங்கா
Pre-KG முதல் 2-ம் வகுப்பு பயிலும் பள்ளி குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களுடன் அழகிய பூங்கா.
கிரிக்கெட் மைதானம்
(Cricket Ground)
கால்பந்து மைதானம்
(Foot Ball Ground)
கூடைப்பந்து மைதானம்
( Basket Ball Court )
சுகாதாரமான சுற்றுச்சூழல்
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளியின் பசுமை மற்றும் சுகாதாரமான சூற்றுச் சூழலை பேணிக்காக்கும் வகையில் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கணக்கான மரங்கள், செடிகள் வளர்த்து பராமரிக்கப்படுகிறது.
தரமான கல்வி
குறைந்த கல்வி கட்டணம்
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளியில்,
CBSE பாடதிட்டத்தில் பயிலும்
மாணவ, மாணவிகளுக்கு
குறைந்த கல்வி கட்டணத்தில்
தரமான கல்வி வழங்கப்படுகிறது.
---------------------------------------.
கூடுதல் சிறப்பு அம்சங்கள்
வில்வித்தை( Archery),
துப்பாக்கி சுடுதல்(Rifle Shooting),
சிலம்பம்(Silambam),
கராத்தே(karate),
குங்ஃபூ(Kung-fu),
ஸ்கேட்டிங்(Skating),
கீபோர்டு(KeyBoard),
நடனம்(Dance),
--------------------------------------------.
பள்ளி பேருந்து வசதி உள்ளது.
----------------------------------.
2026 - 2027 ஆண்டுக்கான
LKG to X std - மாணவர் சேர்க்கை
நடைபெறுகிறது.
-----------------------------------.
தொடர்புக்கு -
செயின்ட் சேவியர் அகாடமி பள்ளி
முதல்வர் மற்றும் தாளாளர்
அருட்பணி பெரியநாயகம். M.A., M.A., M.Phil., B.Ed.,
cell no; 88703 12125.
- 94432 36992.
----------------------------------.