கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஐ.என்.டி.யு.சி. தேசிய செயலாளர்
திரு. கே.ஏ.மனோகரன்
Ex.MLA
பிறந்த நாள் விழா
ஆளுயர மலர்மாலை
கிரீடம் அணிவித்து
பிரம்மாண்டமான
கேக் வெட்டி
கொண்டாட்டம்
கோயில்களில் சிறப்பு பூஜை
அரசியல் கட்சியினர்,
தொழிலாளர்கள் நேரில் வாழ்த்து
ஓசூர். பிப். 21. –
ஓசூர் மாநகரில்
திரு. கே.ஏ.மனோகரன்
Ex.MLA
அவர்களின்
பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அரசியல் கட்சியினர்,
தொழிலாளர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
ஓசூரில்
ஐ.என்.டி.யு.சி. தேசிய செயலாளர்
திரு. கே.ஏ.மனோகரன்
Ex.MLA.
அவர்களின்
பிறந்த நாள் விழா பிப்ரவரி 21-ம் தேதி,
அவரது ஆதரவாளர்கள் சார்பில்
கே.ஏ.பி. திருமண மண்டபத்தில்
ஆளுயர மாலை அணிவித்து
பிரம்மாண்டமான
கேக் வெட்டி
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பிறந்த நாளை முன்னிட்டு
திரு. கே.ஏ.மனோகரன்
Ex.MLA.
முதலில் தனது பெற்றோர் சமாதிக்கு
சென்று வணங்கி ஆசிபெற்றார்.
அதை தொடர்ந்து
காமராஜ் காலனியில் உள்ள
KAP மண்டபத்தில் ஆதரவாளர்கள் முன்னிலையில் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இதில் கே.ஏ.எம். அவர்களுக்கு
ஐ.என்.டி.யு.சி மாவட்ட
பொதுச் செயலாளர்
திரு. முனிராஜ்,
தொழிலதிபர்
திரு. சின்ராஜ்,
ஆகியோர்
ஆளுயர மலர்மாலை கிரீடம்
அணிவித்து வாழ்த்து கூறினார்கள்.
அதை தொடர்ந்து
தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கே.ஏ.எம் அவர்கள்
பிரம்மாண்டமான கேக்
வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
அனைவருக்கும் இனிப்பு
வழங்கப்பட்டது.
கோயில்களில் சிறப்பு பூஜை
முன்னதாக
ஆதரவாளர்கள் சார்பில்
ஓசூர் மலை மீதுள்ள பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோயில்,
கோட்டை மாரியம்மன் கோயில்,
வரசித்தி விநாயகர் கோயில்,
பண்டாஞ்சநேயர் கோயில்
உள்ளிட்ட பல்வேறு கோயில்களில்
கேஏஎம் அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
பல்வேறு இடங்களில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில்
திரு. கோபிநாத்.எம்.பி.,
ஐ.என்.டி.யூ.சி. அமைப்பு செயலாளர்
திரு. முனிராஜ்,
மேற்கு மாவட்ட
காங்கிரஸ் தலைவர்
திரு. முரளிதரன்,
பார்ச்சூன் ஹோட்டல் நிறுவனர்
திரு. சந்தானம் பிள்ளை,
ஸ்ரீ செல்வகணபதி
சானிடரிஸ் அண்ட் டைல்ஸ்
திரு. ராமசந்திரன்,
திரு. தங்கராஜ்,
பழக்கடை
திரு. ராமண்ணா,
சங்கமேஸ்வர ஸ்வாமி கன்ஸ்ட்ரக்ஷன்
திரு. முனியப்பா,
தேன்கனிக்கோட்டை
ஸ்ரீ வெங்கடேஸ்வர திருமண மண்டபம்
வெங்கட்டப்பா,
சூளகிரி காங்கிரஸ்
வட்டார தலைவர்
திரு. ராமமூர்த்தி,
தொழிலதிபர்
திரு. சுகுமார்,
திரு. முருகேசன்,
காண்ட்ராக்டர் செல்வம்,
திரு. முரளிதரன்,
காங்கிரஸ்
திரு. வீர முனிராஜ்,
திரு. விஜயராகவன்
உள்ளிட்டோர் பொன்னாடை,
மலர்மாலை அணிவித்து
வாழ்த்து கூறினார்கள்.
மேலும் பல்வேறு கட்சிகளை
சேர்ந்த பிரமுகர்கள்
காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிகள்
திமுக,
கம்யூனிஸ்ட்,
அதிமுக,
பாஜக,
பாமக
உள்ளிட்ட பல்வேறு கட்சியின் தலைவர்கள், பொறுப்பாளர்கள்
போன் மூலமாகவும்,
நேரடியாகவும் வாழ்த்து கூறினார்கள்.
நிகழ்ச்சியில்
ஐஎன்டியுசி தொழிற்சங்க நிர்வாகிகள்,
உறுப்பினர்கள்,
தொழிற்சாலைகளின் நிறுவனர்கள்,
பல்வேறு கட்சிகளின் தலைவர்கள்
பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
ஓசூர் காமராஜர் காலையில் உள்ள
கே.ஏ.பி திருமண மண்டபம்
வண்ண மலர்களாலும்,
கட்சி பேனர்களாலும்
அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அன்னதானம்
கே.ஏ.எம். பிறந்தநாளை முன்னிட்டு
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
---------------------------------.