"உலகம் உங்கள் கையில்"
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்
உலகம் உங்கள் கையில்
திட்டத்தின் கீழ்
மாணவ மாணவிகளுக்கு 87 விலையில்லா
மடிக்கணினிகள்
தளி MLA
திரு.T. ராமச்சந்திரன்.
வழங்கினார்.
தேன்கனிக்கோட்டை. ஜன. 13. –
விலையில்லா மடிக்கணினிகள்
வழங்கும் விழா
தேன்கனிக்கோட்டை
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்
உலகம் உங்கள் கையில்
திட்டத்தின் கீழ்
87 மாணவ, மாணவிகளுக்கு
விலையில்லா மடிக்கணினிகள்
வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு
ஐடிஐ முதல்வர்
திருமதி. ப. கலைவாணி.
தலைமை வகித்து
அனைவரையும் வரவேற்று
உரையாற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக
தளி MLA
திரு.T. ராமச்சந்திரன்.
அவர்கள்.
பேரூராட்சி தலைவர்
திரு.சீனிவாசுலு.
அவர்கள்
ஆகியோர் பங்கேற்று
உலகம் உங்கள் கையில்
திட்டத்தின் கீழ்
87 மாணவ, மாணவிகளுக்கு
விலையில்லா மடிக்கணினிகளை
வழங்கினார்கள்.
இந்த விழாவில்
தேன்கனிக்கோட்டை பேரூராட்சி
கவுன்சிலர்கள்
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நன்றியுரை
தேன்கனிக்கோட்டை ஐடிஐ
பணியமர்த்தும் அலுவலர்(பொ)
திரு.சரவணன்.
அவர்கள் நன்றியுரையாற்றினார்.
உடன் பயிற்சி அலுவலர்(பொ)
திரு.நாராயணன்.
அவர்கள் இருந்தார்.
இதில் ITI ல் பயிலும் மாணர்வர்கள்
சுமார் 200 பேர் பங்கேற்றனர்.
-----------------------------.