கிருஷ்ணகிரி மாவட்டம்
அஞ்செட்டி வட்டம்
பிலிகுண்டுலு காவிரி ஆற்றில்
நீர்வரத்து அதிகரிப்பு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார். இ.ஆ.ப.,
நேரில் பார்வையிட்டார்
ஓசூர். அக். 22. –
அஞ்செட்டி வட்டம் நாட்றாம்பாளையம் ஊராட்சி, பிலிகுண்டுலு காவிரி ஆற்றில்
நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார் இ.ஆ.ப.,
அவர்கள் அக்டோபர் 22-ம் தேதியன்று நேரில் பார்வையிட்டார்.