முதலமைச்சருக்கு நன்றி
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும்
பராமரிப்பு கோட்டத்தின் சார்பில்
அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட
ஓய்வூதிய திட்டத்தினை(TAPS)
வழங்கிய முதலமைச்சருக்கு
நன்றிதெரிவித்து
கேக் வெட்டி கொண்டாட்டம்.
கிருஷ்ணகிரி. ஜன. 4. –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்
ஓய்வூதிய திட்டம்(TAPS)
அறிவிப்பு
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும்
பராமரிப்பு கோட்டத்தின் சார்பில்
அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட
ஓய்வூதிய திட்டத்தினை(TAPS)
வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து
கேக் வெட்டி கொண்டாடினர்.
அரசு ஊழியர்களின் 20 வருட கோரிக்கையை நிறைவேற்றும் வகையில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்
ஜனவரி 3-ம் தேதி சனிக்கிழமையன்று
அரசு ஊழியர்களுக்கு
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட
ஓய்வூதிய திட்டம்(TAPS)
அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சருக்கு
நன்றி
அதைத்தொடர்ந்து
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும்
பராமரிப்பு கோட்டத்தின் சார்பாக
முதலமைச்சருக்கு
நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
கேக் வெட்டி கொண்டாட்டம்
இந்த நிகழ்வில்
உதவிப்பொறியாளர்,
கோட்டக்கணக்கர்,
கண்காணிப்பாளர்,
முதுநிலை வரைதொழில் அலுவலர் மற்றும்
அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு
கேக் வெட்டி கொண்டாடி
நன்றி தெரிவித்தனர்.
-----------------------.