கிருஷ்ணகிரி மாவட்டம்
வாக்காளர் பட்டியல்
சிறப்பு தீவிர திருத்தம் - 2026
கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி
செய்வதில் உள்ள சந்தேகங்களை தீர்க்க
நவ. 16-ம் தேதி
வாக்காளர்களின் வசதிக்காக
மாவட்டத்தில் உள்ள அனைத்து
வாக்குச்சாவடி மையங்களிலும்
உதவி மையங்கள்
செயல்பட உள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார் இ.ஆ.ப.,
தகவல்
--------------------------------------.
ஓசூர்.நவ. 16. -
-----------------------------------------------.