கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
அண்ணாமலைநகர்
5-வது வார்டில்
ரூ.16.40லட்சம் மதிப்பில்
புதிய அங்கன்வாடி கட்டிடம்
திறப்பு விழா
ஓசூர் மேயர் S.A. சத்யா
திறந்து வைத்தார்.
ஓசூர். மார்ச். 26. –
மேயர் S.A. சத்யா
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
5-வது வார்டில் அமைந்துள்ள அண்ணாமலை நகரில்
கூட்டாண்மை சமூக பொறுப்பு
நிதியின் (CSR) கீழ்
ரூ.16.40 லட்சம் மதிப்பீட்டில்
புதியதாக கட்டப்பட்ட
அங்கன்வாடி
கட்டிடத்தினை
ஓசூர் மாநகர
மேயர் S.A.சத்யா
திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில்
துணை மேயர் ஆனந்தய்யா,
மண்டல குழு தலைவர் R.ரவி,
இளநிலை பொறியாளர் G.N.செந்தில்குமார், ஆதர்ஷ் பன்னஹள்ளி,
இயக்குனர் - ஏடிசி லிமிடெட், ஏ. பீட்டர் லூயிஸ், சீனியர் மனிதவள மேலாளர்- ஏடிசி லிமிடெட்
மற்றும் கழக நிர்வாகிகள்
ரகு, முனிரத்தினம்,
சென்னப்பன், அரவிந்த், முத்து,
மாயக்கண்ணன், சேகர், குணா, ராஜமாணிக்கம், அண்ணாமலை, சீமராஜ், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
----------------------------------------.