இலவச அழகுக்கலை பயிற்சி
மற்றும்
வேலைவாய்ப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
தாட்கோ வழங்கும்
இலவச அழகுக்கலை பயிற்சி
மற்றும்
வேலைவாய்ப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு
ராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூரில்
90 நாட்கள் இலவச தங்கும் வசதியுடன் கூடிய
ஒப்பனை மற்றும் அழகுக்கலை(Cosmetology)
பயிற்சி வழங்கப்படுகிறது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார். இஆப.
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. பிப். 15. -
கிருஷ்ணகிரி மாவட்டம்
தாட்கோ வழங்கும்
இலவச அழகுக்கலை பயிற்சி
மற்றும்
வேலைவாய்ப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு
ராணிப்பேட்டை மற்றும் கோயம்புத்தூரில்
90 நாட்கள்
இலவச தங்கும் வசதியுடன் கூடிய
ஒப்பனை மற்றும் அழகுக்கலை
(Cosmetology) பயிற்சி
வழங்கப்படுகிறது.
18 முதல் 35 வயதுடைய
8 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற
ஆண்டு வருமானம் ரூ.3லட்சத்திற்கு
மிகாத தகுதியுள்ள நபர்கள்
இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்குப்பின்
ரூ.18,000 முதல் ரூ. 25,000 வரை ஊதியத்துடன்
வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ள
நிலையில்
விருப்பமுள்ளவர்கள்
என்ற இணைய தளத்தில்
உடனடியாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார். இஆப.
அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
---------------------------------------.