கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் ஆர்.வி.அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில்
ரூ.25லட்சம் மதிப்பில்
புதிய சமயல் கூடம் மற்றும்
உணவு அருந்தும் கூடம்
புதிய கட்டிட பணி துவக்க விழா
ஓசூர் மாநகர மேயர்
திரு. S.A.சத்யா
அவர்கள் பங்கேற்பு
ஒசூர், ஜன.24:
ஓசூர் ஆர்.வி அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளியில்
மாணவர்கள் பயன்பெறும் வகையில்
புதிய சமயல் கூடம் மற்றும்
உணவு அருந்தும் கூடத்திற்கு
ஓசூர் மாநகர மேயர்
திரு. S.A. சத்யா
அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
ஓசூர் அரசு ஆர்வி ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி
பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும்
ஆசிரியர்கள் வேண்டுகோளுக்கு இணங்க
மதிய உணவு அருந்தும் மாணவர்கள் வசதிக்காக மேசையில் அமர்ந்து மாணவர்கள் உணவு சாப்பிடவும்,
பழைய சமையல் கூடத்தை நவீன சமையல் கூடமாக மாற்றவும் முடிவு செய்து
மேயர் சத்யா சொந்த நிதியிலிருந்து
ரூ.25 லட்சம் செலவில்
புதிய கட்டிடம் கட்டும் பணி துவக்க விழா
ஜன.23. ம்தேதியன்று நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக
ஓசூர் மாநகர மேயர்
திரு. S.A. சத்யா
அவர்கள் பங்கேற்று கட்டிட பணிகளை
துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்
திரு. செந்தில்குமார்,
பள்ளி தலைமை ஆசிரியர்
டாக்டர்.வளர்மதி ,
பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர்
மாமன்ற உறுப்பினர்
திரு. வெங்கடேஷ்,
பகுதி செயலாளர்
திரு. ராமு,
துணைத் தலைவர்
திரு. சக்திவேல்,
வார்டு செயலாளர்
திரு. குமார்,
மாவட்ட பிரதிநிதி
திரு. சீனிவாசன்,
பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள்
திரு. ஸ்ரீதர், திரு. அக்ரம்,
பள்ளியின் முன்னாள் மாணவர்கள்
திரு. சரவணன், திரு. பெருமாள் பிள்ளை,
திரு. முருகன், திரு. நாகராஜ்,
மற்றும்
ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
------------------------------------.