கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
25-வது வார்டு
கொல்லர் பேட்டையில்
ரூ.29 லட்சம் மதிப்பில்
நகர்புற துணை சுகாதார நிலைய கட்டிடம்
ஓசூர் மேயர் ஆய்வு
ஓசூர். ஜுன். 25. -
ஓசூர் மாநகர மேயர்
S.A. சத்யா. Ex.MLA
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட 25-வது வார்டு கொல்லர் பேட்டையில்
ரூ. 29லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள நகர்புற துணை சுகாதார நிலைய கட்டிடத்தை
ஓசூர் மாநகர மேயர் S.A.சத்யாEx.MLA ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியின் மையப்பகுதியில்
25-வது வார்டு அமைந்துள்ளது.
இந்த வார்டில் உள்ள கொல்லர் பேட்டையில்
ரூ. 29 லட்சம் மதிப்பில்
நகர்புற துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தை ஜுன் 25-ம் தேதியன்று
மாநகர மேயர் S.A.சத்யாEx.MLA
நேரில் பார்வையிட்டு
ஆய்வுமேற்கொண்டார்.
இந்த ஆய்வு பணியின் போது
மாநகராட்சி ஆணையாளர்,
துணை மேயர் ஆனந்தய்யா,
மண்டலக்குழு தலைவர் ரவி,
செயற்பொறியாளர்,
மாநகர நல அலுவலர்,
உதவி பொறியாளர்,
மாமன்ற உறுப்பினர் மல்லிகா தேவராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
-----------------------------------.