கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் பேரூராட்சியில்
யாழினி மகப்பேறு
மற்றும்
பொதுநல மருத்துவமனை
திறப்பு விழா
எம்எல்ஏ. டி.ராமச்சந்திரன்
பங்கேற்பு
ஓசூர். அக். 14. -
யாழினி மகப்பேறு மற்றும் பொதுநல மருத்துவமனை திறப்பு
கெலமங்கலம் ஜீவா நகரில் அக்டோபர் 11-ம் தேதி அன்று புதுப்பொலிவுடன் யாழினி மகப்பேறு மற்றும் பொதுநல மருத்துவமனை திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில்
மருத்துவமனை உரிமையாளர்
டாக்டர். C. ராஜேஷ்குமார்,
(வட்டார மருத்துவ அலுவலர்)
டாக்டர். K. வாசுகி
(கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி
உதவி பேராசிரியர்)
தம்பதியினர் அனைவரையும் வரவேற்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக
தளி சட்டப்பேரவை உறுப்பினர்
டி. ராமச்சந்திரன்
அவர்கள்
பங்கேற்று யாழினி மகப்பேறு மற்றும் பொதுநல மருத்துவமனையை
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.
கெலமங்கலத்தில் புது பொலிவுடன் மற்றும் புது பெயருடன் பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில்…
மகளிர், குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் சிகிச்சை பெற்று பயனடையும் வகையில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
மகளிர் மருத்துவ வசதிகள்
1. மாதவிடாய் குறைபாடுகளுக்கான சிகிச்சை
2. கருப்பை வாய் முட்டை தொடர்பான பரிசோதனை மற்றும் சிகிச்சை.
3. வெள்ளைப்படுதல், கருமுட்டை, நீர்கட்டி பிரச்சனை.
4. அல்ட்ரா சவுண்ட் - பரிசோதனை மற்றும் கருப்பை தொடர்பான அறுவை சிகிச்சைகள்.
மகப்பேறு மருத்துவ வசதிகள்
1. கர்ப்பத்திற்கு முன் ஆலோசனை
( Pre Conception Counselling).
2. கர்ப்ப பரிசோதனை மற்றும் முறையான பின் தொடர்பு(Antenatal Checkup).
3. ஸ்கேனிங், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள்.
4. பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்பு
(Post Natal Care)
5. புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு தேவையான முதற்கட்ட பரிசோதனை.
6. பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆலோசனை.
7. புற்றுநோய் தடுப்பு பரிசோதனைகள்
(Cervical and Breast Cancer)
8. குடும்ப கட்டுப்பாடு ஆலோசனைகள்.
பொது மருத்துவம்
1. ரத்த அழுத்தம்
2. சர்க்கரை நோய்
3. குழந்தைகள் நலம்.
4. தடுப்பு மருந்து ஆலோசனை
ஆகிய மருத்துவ வசதிகள் இந்த மருத்துவமனையில் வழங்கபடுகிறது.
இவ்விழாவில்
டாக்டர். சஞ்சய் காந்த்,
மருத்துவமனை கண்காணிப்பாளர்
டாக்டர் ராஜா,
சுகாதார ஆய்வாளர்கள்
சிவகுருநாதன்
அசோக் குமார்
உட்பட ஏராளமான அரசு அலுவலர்கள்
மற்றும் தொழிலதிபர்கள் அனைத்து கட்சி தலைவர்கள், நிர்வாகிகள்,
மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
---------------------------------------.