மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
கிடங்கு ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம்,
55- ஓசூர் சட்டமன்ற தொகுதியில்
EVM storage point ஆக தேர்வு செய்ய
ஓசூர் மாநகராட்சி அலுவலக godown
மற்றும்
அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரி auditorium
ஆகியவற்றை
ஓசூர் சார் ஆட்சியர்,
திருமதி. ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.
நேரில் ஆய்வு
ஓசூர். ஜன. 22. –
55- ஓசூர் சட்டமன்ற தொகுதியில்
EVM storage point ஆக
ஓசூர் மாநகராட்சி அலுவலக godown
மற்றும்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி auditorium
ஆகியவற்றை தேர்வு செய்வதற்காக
இந்த இரு இடங்களையும்
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.
அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது
மாநகராட்சி உதவி ஆணையர்,
திரு. நாராயணன்,
ஓசூர் வட்டாட்சியர்
திரு. குணசிவா.
ஆகியோர் உடனிருந்தனர்.
-------------------------.