கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் சட்டப்பேரவை தொகுதி
ஓசூர் மாநகராட்சி
வார்டு 1 முதல் 11 வரை
மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர்
புதிய திட்டப்பணிகள் தொடக்கம்
எம்.எல்.ஏ. Y. பிரகாஷ்
மேயர். S.A. சத்யா
பங்கேற்பு
ஒசூர். அக். 2. -
மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர்
ஓசூர் சட்டமன்ற தொகுதி, ஒசூர் மாநகர மேற்கு பகுதியில் வார்டு 1 முதல் 11 வரை
மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல், மற்றும் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தல் ஆகியவை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் வார்டு 1 முதல் வார்டு 11 வரை உள்ள பகுதிகளில்நடந்த மக்களைத்தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்வில்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர்,
எம்எல்ஏ.ஒய். பிரகாஷ்,
ஓசூர் மாநகர செயலாளர்
மேயர் எஸ்.ஏ. சத்யா
ஆகியோர் தலைமையில்
வார்டு 1 - ஜூஜூவாடி,
வார்டு 2 - ஜூஜூவாடி ஆர்ச்,
வார்டு 3 - பேடரப்பள்ளி நியாயவிலை கடை அருகில்,
வார்டு 4 - காமராஜ் நகர்,
வார்டு 5 - சின்ன எலசகிரி சர்க்கிள்,
வார்டு 6 - கேசிசி நகர் சர்க்கிள்,
வார்டு 7 - பாகலூர் சாலை அரசமரம்,
வார்டு 8 - பஸ்தி,
வார்டு 9 - பாரதி நகர் பேருந்து நிலையம்,
வார்டு 10 - வெங்கடேஷ் நகர் சர்க்கிள்,
வார்டு 11 - வசந்த் நகர்
ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்வில்
பகுதி செயலாளர்
துணை மேயர் ஆனந்தய்யா,
மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளர்,
மாமன்ற சுகாதாரக்குழு தலைவர்
என்.எஸ். மாதேஸ்வரன்,
மாநகர நிர்வாகிகள்
செந்தில் குமார்,
கோபாலகிருஷ்ணன்,
மாமன்ற உறுப்பினர்கள்
ரவி,
ஆறுமுகம்,
மம்தாசந்தோஷ்,
சீனிவாசலு,
ஆஞ்சப்பா,
மாரக்கா சென்னீரன்,
வார்டு செயலாளர்கள்
வடிவேல்,
சாகர்,
முனிகிருஷ்ணன் ,
ரகு,
சந்தோஷ்,
எல்லப்பா,
ஹரிஷ்,
கார்த்திக்
உள்ளிட்ட வார்டு நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
----------------------------------------------.