பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை
பேரூராட்சிக்கு உட்பட்ட
சீனிவாசபுரம் கிராமத்தில்
பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா.
பேரூராட்சி தலைவர்
மற்றும்
தளி எம்எல்ஏ
பங்கேற்பு
ஓசூர்.ஜன. 22. -
தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேன்கனிக்கோட்டை பேரூராட்சி
16 வார்டில் உள்ள சீனிவாசபுரம் கிராமத்தில்
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்
மேம்பாட்டு நிதியில் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டியுள்ள பல்நோக்கு கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.
தளி எம்.எல்.ஏ.
திரு.T.ராமச்சந்திரன்
அவர்கள் மற்றும்
தேன்கனிக்கோட்டை
பேரூராட்சி தலைவர்
ஆர்.சீனிவாசன்
அவர்கள்
இருவரும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
தளி எம்.எல்.ஏ.
திரு.T.ராமச்சந்திரன்
அவர்கள் மற்றும்
தேன்கனிக்கோட்டை
பேரூராட்சி தலைவர்
ஆர்.சீனிவாசன்
அவர்கள்
இருவரும் பங்கேற்று
ரிப்பன் வெட்டி பல்நோக்கு கட்டிடத்தை
திறந்து வைத்தனர்.
சிறப்பான வரவேற்பு
முன்னதாக விழாவுக்கு வருகை தந்த
சட்டமன்ற உறுப்பினர் மற்றும்
பேரூராட்சி தலைவர் ஆகியோருக்கு
மாணவ மாணவிகளின்
ஆடல் பாடலுடன் சிறப்பாக வரவேற்பு
அளிக்கப்பட்டது.
இந்த விழாவில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
மாநில குழு உறுப்பினர்
திரு. எம்.லகுமய்யா
பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள்
திரு. மணிகண்டன்.
திரு. ஜெயந்த்.
மற்றும்
திரு. சக்திவேல்.
பொதுமக்கள், தாய்மார்கள்
மாணவ, மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
---------------------------------.