கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி
புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு
புத்தகம் வழங்கி வாழ்த்துக்கூறிய
மேயர் S.A. சத்யா.
ஓசூர். ஜுன். 27. –
ஒசூர் மாநகராட்சியின்
புதிய ஆணையாளராக ஜுன் 27-ம் தேதியன்று பொறுப்பேற்றுக் கொண்ட
திரு. ஷபீர் அலம். IAS.
அவர்களுக்கு
மாநகர மேயர் S.A. சத்யா
புத்தகம் வழங்கி வாழ்த்துக்கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி பொறுப்பு ஆணையாளராக இருந்த மாரிசெல்வி IAS அவர்களை இடமாறுதல் செய்து
மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் ஆட்சியராக இருந்த திரு.ஷபீர் அலம் அவர்களை ஒசூர் மாநகராட்சி ஆணையாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில்
திரு.ஷபீர் அலம் IAS அவர்கள் ஜுன் 27-ம் தேதியன்று முறைப்படி ஒசூர் மாநகராட்சி புதிய ஆணையாளராக பதவியேற்றுக்கொண்டார். அவரை ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்று வாழ்த்து கூறினார்.
--------------------------------------.