பணி நிறைவு பெற்ற
ஆசிரியர்களுக்கு
பாராட்டு விழா
தருமபுரி மாவட்டம்
அரூர் வட்டம்
அரூர், மொரப்பூர், கடத்தூர் வட்டார
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கிளைகளின் சார்பில்
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான
பாராட்டு விழா
மாநில பொதுச் செயலாளர்
திரு.செ.முத்துசாமி, Ex.MLC,
வித்யா மந்திர்
கல்வி நிறுவனத் தாளாளர்
திரு. V. சந்திரசேகரன்,
மாநிலத்தலைவர்
திரு. K.P. ரக் ஷித்,
பொருளாளர்
திரு. P. பெரியசாமி,
மாநில துணைத்தலைவர்
திரு. S. பொன் நாகேஷ்,
தருமபுரி மாவட்ட செயலாளர்
திரு. K.சாமிநாதன்.
ஆகியோர் பங்கேற்பு
ஓசூர். டிச. 9. –
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
பணி நிறைவு பெற்ற
ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
அரூர் வட்டத்தில் அரூர், மொரப்பூர், கடத்தூர்
வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
கிளைகளின் சார்பில்
பணி நிறைவு பெற்ற
ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
நடைபெற்றது.
அரூர் கச்சேரி மேடு
கொங்கு மினி மண்டபத்தில் டிச.7-ம் தேதியன்று
நடந்த பாராட்டு விழாவில்
அரூர் வட்டார தலைவர்
திரு. G. வெங்கடேசன்
தலைமை வகித்தார்.
அரூர் வட்டார செயலாளர்
திரு. N.ரமேஷ்,
வரவேற்று பேசினார்.
மாவட்ட தலைவர்
திரு. A. பாபு,
மாவட்ட செயலாளர்
திரு. K.சாமிநாதன்,
மாவட்ட பொருளாளர்
திரு. K. ரங்கசாமி,
மாநில கொள்கை பரப்பு செயலாளர்
திரு. P. செந்தில்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பாராட்டு விழாவில்
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை
அரூர் வட்டாரம்
பட்டதாரி ஆசிரியர்
திரு. N.மாதேஸ்வரன்
மற்றும்
மொரப்பூர் – கடத்தூர் வட்டாரம்
த. ஆசிரியர்
திரு. K. சுவாமிநாதன்
ஆகியோர்
அறிமுகம் செய்து வைத்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக
ஆசிரியர் இயக்கங்களின்
தலைவர்களுக்கு எல்லாம்
மூத்த தலைவர்
மாநில பொதுச் செயலாளர்
அய்யா செ. முத்துசாமி. Ex.MLC.
மேனாள் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட செயலாளரும்,
ஊற்றங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான
திரு. V. சந்திரசேகரன்,
மாநிலத்தலைவர்
திரு. K.P. ரக் ஷித்,
மாநில பொருளாளர்
திரு. P. பெரியசாமி,
மாநில துணைத்தலைவர்
தலைமையாசிரியர்
திரு. S. பொன் நாகேஷ்,
மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்கள்.
அரூர் வட்டாரம்.
பாராட்டும், பரிசும் வாழ்த்தும் பெற்ற
பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்
1. திரு. K. ராஜேந்திரன். BEO.
2. திருமதி. K. பொற்கொடி,
ப. ஆசிரியர்.
3. திருமதி. M.பத்மினி,
ப. ஆசிரியர்.
4. திருமதி. L.K.ஜெயந்தி,
ப. ஆசிரியர்.
5. திரு. A.முருகன்,
பட்டதாரி ஆசிரியர்.
6. திருமதி. R. தமிழ்ஞானவள்ளி,
ப. ஆசிரியர்.
7. திருமதி. G. வளர்மதி,
இ. ஆசிரியர்.
8. திருமதி. D. ஆனந்தி.
த.ஆசிரியர்.
9. திரு. R. சதாசிவம்.
த.ஆசிரியர்.
10. திருமதி. S.சாந்தி.
த. ஆசிரியர்.
11. திருமதி. R. வாசுகி.
த.ஆசிரியர்.
12. திருமதி. A.சத்யா.
த.ஆசிரியர்.
13. திருமதி. A. விசாலாட்சி.
த.ஆசிரியர்.
14. திருமதி. G. ஞானசௌந்தரி.
த. ஆசிரியர்.
15. திரு. R. சின்னசாமி.
இ.ஆசிரியர்.
16. திரு. G. விவேகானந்தன்.
இ.ஆசிரியர்.
17. திரு. R. சுகவனம்.
இ.ஆசிரியர்.
18. திருமதி.K.குமுதா.
இ.ஆசிரியர்.
19. திரு. N. அன்பழகன்.
இ.ஆசிரியர்.
---------------------.
முதல் - போட்டோ - அரூர் வட்டாரம்
2-வது போட்டோ - மொரப்பூர் வட்டாரம்
மொரப்பூர் வட்டாரம்.
பாராட்டும், பரிசும், வாழ்த்தும் பெற்ற
பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்
1. திரு. C. அண்ணாதுரை.
ப.ஆசிரியர்.
2. திரு. G. மதியழகன்.
ப. ஆசிரியர்.
3. திருமதி.N. கலைவாணி.
ப. ஆசிரியர்.
4. திருமதி. R. நிர்மலா.
ப. ஆசிரியர்.
5. திருமதி. D.R. சரஸ்வதி.
ப. ஆசிரியர்.
6. திரு. R. இளங்கோ.
ப.ஆசிரியர்.
7. திரு. C. சபாபதி.
ப. ஆசிரியர்.
8. திரு. P. எல்லப்பன்.
ப.ஆசிரியர்.
9. திரு. R. நடராஜன்.
ப.ஆசிரியர்.
10. திரு. N. கிருஷ்ணன்.
தொ.ப.த.ஆசிரியர்.
11. திருமதி. C. கல்பனா.
தொ.ப.த.ஆசிரியர்.
12. திரு. L.ராம்பிரசாத்.
தொ.ப.த.ஆசிரியர்.
13. திரு. G. பெருமாள்.
தொ.ப.த.ஆசிரியர்.
14. திருமதி. R. மணிமேகலை. தொ.ப.த.ஆசிரியர்.
15. திருமதி. D. தமிழரசி.
தொ.ப.த.ஆசிரியர்.
16. திருமதி. M. சுமதி.
தொ.ப.த.ஆசிரியர்.
------------------------------------.
கடத்தூர் வட்டாரம்
பாராட்டும், பரிசும், வாழ்த்தும் பெற்ற
பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்
1. திரு. S. ரவிச்சந்திரன்.
ப. ஆசிரியர்.
2. திருமதி. R. விஜயா.
தொ.ப.த.ஆசிரியர்.
3. திருமதி. G. லோகம்மாள். தொ.ப.த.ஆசிரியர்.
4. திருமதி. S. காஞ்சனா. தொ.ப.த.ஆசிரியர்.
5. திருமதி. S. ஆனந்தி.
தொ.ப.த.ஆசிரியர்.
6. திருமதி. S. கலைச்செல்வி. தொ.ப.த.ஆசிரியர்.
7. திருமதி. A. வெண்ணிலா. தொ.ப.த.ஆசிரியர்.
8. திருமதி. P. கலைச்செல்வி.
இ.ஆசிரியர்.
9. திரு. K. பழனி.
இ.ஆசிரியர்.
----------------------.
44 ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு
மாநில பொதுச் செயலாளர்
திரு. செ. முத்துசாமி,Ex.MLC.
மாநில தலைவர்
திரு. K.P. ரக் ஷித்,
மாநில பொருளாளர்
திரு. P.பெரியசாமி,
ஸ்ரீவித்யா மந்திர்
கல்வி நிறுவனங்களின் தாளாளர்
திரு. V.சந்திரசேகரன்,
ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டி கவுரவித்தனர்.
வாழ்த்துரை
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் பங்கேற்று
ஓய்வு பெற்ற ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார்கள்.
ஏற்புரை
பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் ஏற்புரை
ஆற்றினார்கள்.
நன்றியுரை
அரூர் வட்டார பொறுப்பாளர்
திரு. R. சிவசங்கர்
நன்றி
கூறினார்.
பாராட்டு விழா ஏற்பாடுகள்.
அரூர். வட்டார தலைவர்
திரு.G.வெங்கடேசன்.
மொரப்பூர் வட்டார தலைவர்
திரு. R. இளங்கோ.
கடத்தூர் வட்டார தலைவர்
திரு. P. செல்வம்.
வட்டாரச்செயலாளர்கள்
அரூர்
திரு. N.ரமேஷ்.
மொரப்பூர்
திரு.K. சாமிநாதன்.
கடத்தூர்
திரு. K. ஸ்டாலின்.
வட்டார பொருளாளர்கள்
திரு. K. சிவசங்கர். அரூர்.
திரு. T. நேதாஜி. மொரப்பூர்.
திரு. C. அசோகன். கடத்தூர்.
மற்றும் வட்டார அனைத்து கிளைகளின் துணை பொறுப்பாளர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த விழாவில்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள், உறுப்பினர்கள்
தர்மபுரி. கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் அரூர், மொரப்பூர், கடத்தூர் ஆகிய வட்டாரங்களில் இருந்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
-------------------------------------