தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
ஓசூர் கிளை
ஓசூர் கல்வி மாவட்டம்
மாவட்ட கல்வி அலுவலர்
(தொடக்கக்கல்வி)
மரியாதைக்குரிய
திரு. நரசிம்மன்
ஐயா அவர்களுக்கு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
ஓசூர் கிளையின் சார்பாக
2026 புத்தாண்டு மற்றும்
பொங்கல் வாழ்த்துகளை
தெரிவிக்கும் நிகழ்ச்சியில்
ஓசூர், கெலமங்கலம்
நிர்வாகிகள் பங்கேற்பு.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
இயக்க நிரந்தர பொதுச் செயலாளர்
மூத்த பொதுச்செயலாளர்.
ஆசிரியர் போராளி
திரு. முத்துசாமி. EX MLC.
----------------------------------------------------.
ஓசூர். ஜனவரி. 8. –
ஓசூர் கல்வி மாவட்டம்
மாவட்ட கல்வி அலுவலர்
(தொடக்கக்கல்வி)
மரியாதைக்குரிய
திரு. நரசிம்மன்
ஐயா அவர்களுக்கு
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
ஓசூர் கிளையின் சார்பாக
2026 புத்தாண்டு மற்றும்
பொங்கல் வாழ்த்துகளை
தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கல்வி அலுவலகத்தில்
2026 ஜனவரி. 8 -ம் தேதி வியாழக்கிழமை
மாலை நடந்த இந்த நிகழ்வில்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மாநில துணைத்தலைவர்
திரு. பொன்நாகேஷ்
அவர்கள் தலைமையில்
ஓசூர் மற்றும் கெலமங்கலம் ஒன்றிய
பொறுப்பாளர்கள் மற்றும்
உறுப்பினர்கள் பங்கேற்று
மாவட்ட கல்வி அலுவலர்
(தொடக்கக்கல்வி)
மரியாதைக்குரிய
திரு. நரசிம்மன்
ஐயா அவர்களுக்கு
புத்தாண்டு வாழ்த்துகளை
தெரிவித்தனர்.
பிறகு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்
2026 இயக்க நாட்குறிப்பு
மற்றும்
நாட்காட்டி
ஆகியவற்றை வழங்கி
பொங்கல் வாழ்த்துகளை
தெரிவித்தனர்.
ஓசூர் வட்டார கல்வி அலுவலகம்
அதை தொடர்ந்து
ஓசூர் வட்டார கல்வி
அலுவலகத்துக்கு சென்று
வட்டார கல்வி அலுவலர்கள்
திருமதி. வேதா,
திரு. அன்னையா,
திரு. ராஜு,
அவர்களுக்கும்
புத்தாண்டு வாழ்த்துகளை
தெரிவித்தனர்.
ஓசூர் வட்டார கல்வி அலுவலர்
திருமதி. வேதா.
ஓசூர் வட்டார கல்வி அலுவலர்
திரு. அன்னையா,
ஓசூர் வட்டார கல்வி அலுவலர்
திரு. ராஜு,
அதேபோல...
வட்டார கல்வி அலுவலர்கள் அவர்களுக்கும்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின்
2026 நாட்குறிப்பு மற்றும் நாட்காட்டி
ஆகியவற்றை
ஒன்றிய பொறுப்பாளர்கள் வழங்கி
பொங்கல் வாழ்த்துகளை
தெரிவித்துக்கொண்டனர்.
மாவட்ட கல்வி அலுவலருடன்
கெலமங்கலம் வட்டார பொறுப்பாளர்கள்
---------------------------------------------------------------------------------------
இந்த நிகழ்ச்சியில்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மாநில துணைத்தலைவர்
திரு.பொன்நாகேஷ்
அவர்கள் கலந்து கொண்டார்.
ஓசூர் வட்டார
பொறுப்பாளர்கள்
திரு. சாந்தகுமார்
தலைவர்
திரு. ஜனார்த்தனா.
செயலாளர்.
திரு. முகமது ஜாபிர் ஹுசேன்
பொருளாளர்,
மற்றும்
உறுப்பினர்கள் ஆசிரியர்கள்
கலந்து கொண்டனர்.
அதேபோல
கெலமங்கலம் ஒன்றியம்
பொறுப்பாளர்கள்
திரு. ஆசிர்வாதம்.
தலைவர்,
திரு. ஆனந்தகுமார்.
செயலாளர்,
திரு. வெங்கடேஷ் சொல்லு.
பொருளாளர்
ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
தலைமையாசிரியர்கள் மற்றும்
ஆசிரியர்களின் விவரம்
திரு. ராமச்சந்திரப்பா,
திரு. சிக்கந்தர்,
திரு. நாகேஷ்,
திரு. நாராயணப்பா,
திரு. கிருஷ்ணப்பா,
திரு. அஸ்வத் நாராயணா,
திரு. நாகராஜு,
திரு. மஞ்சுநாத்,
திரு. சைபுல்லா,
திரு. ரபீக்,
திரு. கோபாலகிருஷ்ணன்,
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
--------------------------------.