கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
இந்து சமய அறநிலையத்துறை
அருள்மிகு சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில்
பேரறிஞர் அண்ணா அவர்களின்
நினைவு நாளை முன்னிட்டு
சமபந்தி நிகழ்ச்சி
மாநகர மேயர்.
திரு. S.A.சத்யா
அவர்கள்
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ரிதி சேத்தி IAS.
அவர்கள்
பங்கேற்பு
ஒசூர். பிப். 4.
அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் கோயிலில்
பேரறிஞர் அண்ணா
நினைவு தினம்
சமபந்தி
ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை சந்திர சூடேஸ்வரர் திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சமபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சமபந்தி நிகழ்ச்சியில்
ஒசூர் மாநகர மேயர்.
திரு. S.A.சத்யா
அவர்கள்
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ரிதி சேத்தி IAS
அவர்கள்
மாநகர பொது சுகாதார குழு தலைவர்
திரு. N.S.மாதேஸ்வரன்,
அவர்கள்
பகுதி கழக செயலாளர்
திரு. ராமு,
மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர்
திரு. சக்திவேல்,
வட்டக்கழக செயலாளர்
திரு. நாகராஜ்,
திரு. முருகன்,
மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள்
பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
----------------------------.