ஒசூர் மாநகராட்சியில்
77-வது குடியரசு தின விழா
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் மாநகராட்சி
கலைஞர் விளையாட்டு திடலில்
77-வது குடியரசு தின விழா
ஒசூர் மேயர்
திரு. S.A. சத்யா
பங்கேற்பு
ஒசூர், ஜன. 27:
குடியரசு தினவிழா
ஒசூர் காமராஜ் காலனியில் உள்ள
கலைஞர் விளையாட்டு திடலில்
77- வது குடியரசு தினவிழா
கொண்டாடப்பட்டது.
ஓசூர் மாநகராட்சி சார்பில்
77-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக
ஓசூர் மேயர்
திரு. S.A. சத்யா
பங்கேற்று தேசிய கொடி ஏற்றி வைத்து,
மரியாதை செலுத்தினார்.
கலை நிகழ்ச்சிகள்
தொடர்ந்து அரசுப்பள்ளி
மாணவ, மாணவிகளின்
பேச்சுப்போட்டி, நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு
பாராட்டு - சான்றிதழ்கள்
ஒசூர் மாநகராட்சியில் உள்ள
அரசுப்பள்ளிகளில் பல்வேறு போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
பாராட்டு சான்றிதழ்களை
மேயர் வழங்கினார்,
அரசு ஊழியர்களுக்கு
பாராட்டு - பரிசு
அதனைதொடர்ந்து மாநகராட்சியில்
சிறப்பாக பணியாற்றிய
அரசு ஊழியர்களுக்கு பரிசு பொருட்களை
மேயர் வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில்
ஆணையாளர்
திரு. சபீர் ஆலம்,
மாநகர நல அலுவலர்
திருமதி. Dr. அஜிதா,
துணை மேயர்
திரு. ஆனந்தய்யா,
சுகாதார குழு தலைவர்
திரு. N.S. மாதேஸ்வரன்,
கவுன்சிலர்கள்
திரு. ரவி,
திரு. சென்னீரப்பா,
திருமதி. மஞ்சுளா முனிராஜ்,
தலைமை ஆசிரியை
டாக்டர். வளர்மதி
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-----------------------------------------.