பொங்கல் பரிசுத்தொகுப்பு
ரூ.3000 ரொக்கப்பணம்,
1கிலோ பச்சரிசி,
1கிலோ சர்க்கரை,
1முழுக் கரும்பு,
விலையில்லா வேட்டி, சேலை.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் அருகே நல்லூர் கிராமம்
நியாயவிலைக்கடையில்
1கிலோ பச்சரிசி
1கிலோ சர்க்கரை
1முழு நீள கரும்பு
ரூ.3000 ரொக்கப்பணம்
விலையில்லா வேட்டி, சேலை
பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல்
ஓசூர் எம்.எல்.ஏ
திரு. ஒய். பிரகாஷ்
பங்கேற்பு
ஒசூர். ஜன.9. -
ஒசூர் ஒன்றியம் நல்லூர் கிராமத்தில்
நடந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு
வழங்கும் நிகழ்ச்சியில்
எம்.எல்.ஏ.
திரு. ஒய்.பிரகாஷ்
கலந்து கொண்டு பயனாளிகளுக்கு
பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
அவர்கள்
குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா
ஒரு கிலோ அரிசி,
ஒரு கிலோ சர்க்கரை,
ஒரு முழுக் கரும்பு,
ரூ.3000/-ம் ரொக்கம்
விலையில்லா வேட்டி, சேலை
ஆகிய பொங்கல் பரிசு தொகுப்பு
வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து
ஒசூர் சட்டமன்ற தொகுதி
ஒசூர் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் கிராமத்தில்
உள்ள நியாய விலை கடையில்
தலா ஒரு கிலோ அரிசி,
ஒரு கிலோ சர்க்கரை,
ஒரு முழுக் கரும்பு,
ரூ.3000/-ம் ரொக்கம்,
விலையில்லா வேட்டி, சேலை
ஆகிய பொங்கல் பரிசு தொகுப்புகளை
ஓசூர் எம்எல்ஏ
திரு. ஒய். பிரகாஷ்
பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில்
ஒன்றிய செயலாளர் கஜேந்திர மூர்த்தி,
துணை செயலாளர் வீரபத்திரப்பா,
அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
----------------------------------------.