கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய
அலுவலகம் (BDO)
பயன்பாட்டுக்கு
50 இருக்கைகள்
ஓசூர் சுப்ரீம் நிறுவனம்
நன்கொடை
ஓசூர். மே. 15. –
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பயன்பாட்டுக்கு
ஓசூரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமான
சுப்ரீம் தொழிற்சாலை
சார்பில்
50 இருக்கைகள் நன்கொடையாக
வழங்கப்பட்டது.
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
2025 – மே 14-ம் தேதி
நடந்த நிகழ்வில்
ஓசூரில் இயங்கி வரும்
The Supreme Industries Ltd
PPD (Hosur)
சார்பில்
அதன் நிர்வாகிகள்
DGM(Production) - Mr. Amitabh Zohari,
Sr.Manager – HR - Mr. Girijesh,
Manager(Commercial) – Mr. Saptarshi Polley,
Sr.Executive – Mr. Vijayakumar,
ஆகியோர் கெலமங்கலம் BDO பயன்பாட்டுக்கு
50 இருக்கைகளை நன்கொடையாக வழங்கினார்கள்.
ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்
வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு. வி. பாலாஜி.
வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)
திரு. வி.சதீஷ்பாபு
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
திருமதி. லட்சுமி
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
திருமதி. மதியரசி
உதவியாளர்
திரு. சதீஷ்
மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
----------------------------------.