காந்தி ஜெயந்தி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
தமிழ்நாடு தனியார் தண்ணி லாரி
உரிமையாளர் சங்கம்
சார்பில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு
அபாலா மனநலம் காப்பகம்
ஆடை - உணவு பொருட்கள்
நன்கொடை
ஒசூர். அக். 3. -
தமிழ்நாடு தனியார் தண்ணி லாரி
உரிமையாளர்கள் சங்கம்
ஓசூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு
தமிழ்நாடு தனியார் தண்ணி லாரி
உரிமையாளர்கள் சங்கம் சார்பில்
அபாலா மனநலம் காப்பகத்துக்கு
ஆடை மற்றும் உணவுப்பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர்
மாநில துணை செயலாளர்.
சீனிவாச ரெட்டி
தலைமையில்.
மாநிலத் தலைவர்
நிஜலிங்கம்
முன்னிலையில்
8-வது ஆண்டாக
கடந்த மூன்று ஆண்டுகள் சாலை விபத்துகள் நடந்து உயிரிழப்புகள் அதிகமாக
நடந்த நிலையில்
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு
தலைக்கவசம்
இலவசமாக வழங்கப்பட்டது .
அபாலா மனநலம் காப்பகம்,
ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள
சமத்துவபுரம் அபாலா மனநலம் காப்பகம், மகளிருக்கான மறுவாழ்வு இல்லத்தில் தமிழ்நாடு தனியார் தண்ணி லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில்
ஆடை மற்றும் அரிசி, பருப்பு, பேஸ்ட் உள்ளிட்ட பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்.
பொருளாளர்
அருண்குமார்.
செயலாளர்
நாராயண ரெட்டி
மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
---------------------------------------.