ஓசூர் மாநகர திமுக சார்பில்
துணை முதல்வர் உதயநிதி
ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேயர் பங்கேற்பு
ஓசூர். நவ. 27. –
by Jothi Ravisugumar
துணை முதல்வர் பிறந்தநாள் விழா
ஓசூர் மாநகர திமுக சார்பில் திமுக கட்சியின் இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அண்ணா சிலை அலங்கரிப்பு
பிறந்த நாளை முன்னிட்டு
ஓசூர் வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலை வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேயர் எஸ்.ஏ.சத்யா
இந்த நிகழ்வில் ஓசூர்
மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை வகித்து, அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த பிறந்தநாள் விழாவில் துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற சுகாதார குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி, மாநில சிறுபான்மை நல உரிமை குழு துணைச் செயலாளர் விஜயகுமார், பொதுக்குழு உறுப்பினர் தனலட்சுமி,
மாநகர நிர்வாகிகள் செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், ரவிக்குமார், பகுதி கழக செயலாளர்கள் ராமு, வெங்கடேஷ், திம்மராஜ், முன்னாள் நகரக் கழக செயலாளர்கள் கி.குருசாமி, அக்ரோ நாகராஜ், மற்றும் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், ராஜா, இக்ரம் அகமது, சக்திவேல், ரத்தன் சிங்.
மாமன்ற உறுப்பினர்கள் சென்னீரப்பா, சீனிவாசலு, செனீரன், மாவட்ட பிரதிநிதிகள், அழகரசன், ஜெய்ஆனந்த், தினேஷ், முருகேசன்,
மற்றும் வார்டு செயலாளர்கள் குமார், அருள், மகேஷ்பாபு, வடிவேல், சேகர், ஸ்ரீதர், முருகன்,
நாகராஜ், சு.முருகன், நிசார், அக்ரம் வேலு, நசீர்,
மற்றும் பகுதி நிர்வாகிகள் டிவி கருணாநிதி, இ.ஜி.நாகராஜ், ஜான், மகளிர் அணி சுனந்தா சுந்தர்ராஜ், ராணி, கலாவதி, மகேஸ்வரி,
மற்றும் கழக முன்னோடிகள் திரளாக கலந்து கொண்டனர்.