ஓசூர் மாநகர
திமுக செயற்குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் மாநகர திமுக செயற்குழு கூட்டம்
ஓசூரில் மார்ச் - 1-ம் தேதி
முதலமைச்சர் பிறந்த நாளை
நல திட்ட உதவிகள் வழங்கி
எழுச்சியாக கொண்டாட தீர்மானம்
ஒசூர் மாநகர மேயர்
திரு. S.A. சத்யா.
Ex. MLA.
அவர்கள் பங்கேற்பு
ஒசூர். பிப். 12. –
ஓசூர் மாநகர
திமுக செயற்குழு கூட்டம்
மாநகர அவைத் தலைவர்
என்.செந்தில்குமார் தலைமையில்
மாநகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில்
சிறப்பு விருந்தினராக
மாநகர கழக திமுக செயலாளரும்
மேயருமான
திரு. S.A.சத்யா.
Ex.MLA
அவர்கள் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில்
வரும் பிப் 14-ம் தேதி திருப்பத்தூரில்
நடைபெறும் வடக்கு மண்டல
பாக முகவர்கள் மாநாட்டிற்கு
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
கழக தலைவர் தளபதியார்
தலைமையில் நடைபெறும் மாநாட்டிற்கு
ஓசூர் மாநகர திமுகவிலிருந்து ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வது என்றும்,
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
கழகத் தலைவர் தளபதியார்
அவர்களின் பிறந்த நாள் வரும்
மார்ச் ஒன்றாம் தேதி வருகிறது.
கழக தலைவரின் பிறந்த நாளை ஏழை எளியோர் மாணவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கி எழுச்சியாக கொண்டாடுவது என்றும்,
வரும் 22ஆம் தேதி
நம் வாக்குச்சாவடி
வெற்றி வாக்குச்சாவடி
ஓசூரில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு
பெரும் திரளான கழக முன்னோடிகள்
கலந்து கொண்டு சிறப்பிப்பது என்றும்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில்
பகுதி கழக செயலாளர்
துணை மேயர்
திரு. ஆனந்தய்யா
மாமன்ற உறுப்பினர்
திரு. எம்.கே.வெங்கடேஷ்,
திரு. ஜி.ராமு,
திரு. எம்.ராஜா
தலைமை செயற்குழு உறுப்பினர்
திரு. எல்லோரா மணி,
பொறியாளர் அணி துணைச்செயலாளர்
திரு. வே.ஞானசேகரன்,
மாவட்ட பிரதிநிதிகள்
திரு. ரவி,
திரு. ஜெய் ஆனந்த் சீனிவாசன்
திரு. செந்நீரப்பா அழகரசன்,
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
திரு. சுமன்,
மாணவரணி திரு. கண்ணன்
இலக்கிய அணி திரு. சக்திவேல்
மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்
கலந்து கொண்டனர்.
------------------------------------------.