கலைஞர் கருணாநிதி
ஆட்சிக்காலம் தான்
அரசு ஊழியர்களின்
பொற்காலம்
நாங்கள் சொன்னதைச் செய்வோம்
திமுக 2.0 ஆட்சியில்
அரசு ஊழியர்களின்
அனைத்து கோரிக்கைகளும்
நிறைவேற்றுவோம் –
ஜாக்டோ – ஜியோ
நன்றி அறிவிப்பு மாநாட்டில்
முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
அவர்கள் சிறப்புரை
படம் - விளக்கம் ...
சென்னையில்,
ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில்
நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் மாநாட்டில்,
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கு நன்றி தெரிவித்து,
நினைவுப் பரிசு வழங்கினார்கள்.
----------------------------------------.
ஓசூர். பிப். 9. –
ஜாக்டோ – ஜியோ
நன்றி அறிவிப்பு மாநாடு
தமிழ் நாட்டில் தொடர்ந்து அமைய உள்ள
திமுக 2.0 ஆட்சியில் அரசு ஊழியர்களின்
அனைத்து கோரிக்கைகளும்
நிறைவேற்றப்படும் என்று
சென்னையில் நடந்த ஜாக்டோ – ஜியோ
நன்றி அறிவிப்பு மாநாட்டில்
முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின்
அவர்கள் கூறினார்.
படம் - விளக்கம் ...
சென்னையில்,
ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில்
நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் மாநாட்டில்,
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கு நன்றி தெரிவித்து,
செங்கோல் வழங்கினார்கள்.
--------------------------------------------------------------------.
தமிழ்நாடு அரசு ஊழியர்களின்
நீண்ட நாள் கோரிக்கையான
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய
திட்டத்தை அறிவித்த
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்களுக்கு
நன்றி அறிவிக்கும் மாநாடு
ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பு சார்பில்
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ
மைதானம் அரங்கில்
பிப்ரவரி 8-ம் தேதியன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில்
சிறப்பு விருந்தினராக
முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின்
அவர்கள் பங்கேற்று பேசியதாவது,
கலைஞர் கருணாநிதி
ஆட்சிக்காலம் தான்
அரசு ஊழியர்களின்
பொற்காலம்.
அரசு ஊழியர் நடத்தை விதி முறைகளில் ரகசிய குறிப்பேடு முறை நீக்கம்.
குடும்ப பாதுகாப்பு நிதி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு வழங்கியுள்ளது.
அரசு ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரே இயக்கம் திமுக தான்.
பள்ளிக்கல்வியில் இந்தியாவிலேயே
2-வது சிறந்த மாநிலமாக தமிழகம்
விளங்க நீங்களே காரணம்.
காலை உணவு திட்டம் உள்ளிட்ட
பல்வேறு திட்டங்களால் தமிழக அரசுக்கு
நல்ல பெயர் கிடைக்கவும் நீங்களே காரணம்.
படம் விளக்கம்...
திரு.செ.முத்துசாமி.
Ex.MLC.
அவர்களுடன், கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் ஒன்றிய பொறுப்பாளர்கள்.
------------------------------------------------------------------------.
முதலமைச்சர் உரை...
தமிழ் நாட்டுக்கான வரி பங்கீட்டை
மத்திய அரசு குறைத்து வருகிறது.
ஜிஎஸ்டியால் மாநில அரசின் வரிவருவாய் குறைநடது கொண்டே செல்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் நலத்திட்டங்களையும் செயல்படுத்தியாக வேண்டியுள்ளது.
திட்டமிட்டே நிதி நெருக்கடியை உருவாக்குகிறார்கள்.
நிதி நெருக்கடியையும்,
நிர்வாக நெருக்கடியையும்
சமாளித்து தான்
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை
நிறைவேற்றி உள்ளோம்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது.
உறுதியளிக்கப்பட்ட
ஓய்வூதிய திட்டத்தால் அரசு கூடுதலாக
ரூ.13ஆயிரம் கோடி
நிதி அளிக்க வேண்டும்.
மேலும்
ஆண்டுதோறும்
ரூ.11ஆயிரம் கோடி
அரசின் பங்களிப்பாக
வழங்க வேண்டும்.
நாங்கள் சொன்னதைச் செய்வோம்.
தொடர்ந்து அமையவுள்ள
திமுக 2.0 ஆட்சியில்
அரசு ஊழியர்களின்
அனைத்து கோரிக்கைகளும்
நிறைவேற்றப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.
இந்த விழாவில் பங்கேற்ற
அமைச்சர்கள்...
சுகாதாரம் மற்றும்
குடும்பநலத்துறை அமைச்சர்
திரு. மா.சுப்பிரமணியன்,
பொதுப்பணித்துறை மற்றும்
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்
திரு. எ.வ.வேலு,
பள்ளிக்கல்வித்துறை
அமைச்சர்
திரு. அன்பில் மகேஷ்
பொய்யாமொழி,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்க
நிரந்தர பொதுச்செயலாளர்
மூத்த பொதுச்செயலாளர்
ஆசிரியர் போராளி
திரு. செ.முத்துசாமி
Ex.MLC.
ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
படம் விளக்கம்...
மாநில துணைப் பொதுச் செயலாளர்
திரு. ஞானசேகரன்.
தலைமையில்
ஊத்தங்கரை ஒன்றிய பொறுப்பாளர்கள்
----------------------------------------------------------.
படம் - விளக்கம்...
திரு.செ.முத்துசாமி.
Ex.MLC.
அவர்களுடன்,
திருவண்ணாமலை மாவட்ட
பொறுப்பாளர்கள்.
---------------------------------------------------------.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் ஒன்றியம்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மாநிலத் துணைத் தலைவர்
திரு. பொன்நாகேஷ்.
அவர்கள் தலைமையில் 10 ஒன்றிய பொறுப்பாளர்கள் சென்னையில் நடைபெற்ற மாண்புமிகு முதலமைச்சர் நன்றி அறிவிப்பு மாநாட்டில் கலந்து கொண்டனர்
ஓசூர் ஒன்றிய பொறுப்பாளர்கள்
திரு. சாந்தகுமார்
தலைவர்
திரு. ஜனார்த்தன
செயலாளர்
திரு. நாகேஷ்
துணைத் தலைவர்
திரு. அப்பாய்அப்பா
முன்னாள் தலைவர்
திரு. வெங்கடேஷ்
உறுப்பினர்
திரு. கிருஷ்ணாப்பா
உறுப்பினர்
திரு. கோபாலகிருஷ்ணன்
உறுப்பினர்
திரு. நாராயணஅப்பா
உறுப்பினர்
திரு. அஸ்வத் அப்பா
ஆயுள் உறுப்பினர்
திரு. நாகராஜ்
உறுப்பினர்.
மாநாட்டில்... பங்கேற்ற...
ஓசூர் ஆசிரியர்கள்
-------------------------------------------------------------------------.
இந்த மாநாட்டில்...
ஜாக்டோ – ஜியோ
மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
திரு. இரா. தாஸ்,
திரு. மு.பாஸ்கரன்,
திரு. கு.தியாகராஜன்,
ஒருங்கிணைப்பாளர்
திரு. அ.வின்சென்ட் பால்ராஜ்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மாநில துணைத்தலைவர்
திரு. பொன்நாகேஷ்,
ஆகியோர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
ஜாக்டோ - ஜியோ
நன்றி அறிவிப்பு மாநாட்டில்
தமிழ்நாடு அனைத்து மாவட்டங்களில்
இருந்தும் ஆயிரக்கணக்கான
சங்க நிர்வாகிகள்
பொறுப்பாளர்கள்,
உறுப்பினர்கள் மற்றும்
ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள்
கலந்து கொண்டனர்.
-----------------------------------------.