சித்த மருத்துவமனை திறப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஒசூர் மாவட்ட அரசு தலைமை
மருத்துவமனை வளாகத்தில்
ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில்
புதியதாக கட்டியுள்ள
சித்த மருத்துவமனை
திறப்பு விழா
காணொளிக்காட்சி வாயிலாக
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின்
அவர்களால் திறப்பு
ஒசூர் மாநகர மேயர்
திரு. S.A.சத்யா. Ex.MLA.
அவர்கள் பங்கேற்பு
ஒசூர். பிப். 6. –
மாநில ஆயுஸ் குழுமம் சார்பில்
சித்த மருத்துவமனை
திறப்பு விழா
ஓசூர் மாநகராட்சி
இந்திய மருத்துவம் மற்றும்
ஓமியோபதித்துறை,
மாநில ஆயுஸ் குழுமம் சார்பில்
ஓசூர் ராயக்கோட்டை
சாலையில் அமைந்துள்ள
ஒசூர் மாவட்ட அரசு தலைமை
மருத்துவமனை வளாகத்தில்
புதியதாக கட்டியுள்ள
சித்த மருத்துவ பிரிவு
திறப்பு விழா நடைபெற்றது.
2023-2024 நிதி ஆண்டில்
ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில்
புதியதாக கட்டியுள்ள
சித்த மருத்துவ பிரிவை
காணொளிக்காட்சி வாயிலாகத்
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.மு.க.ஸ்டாலின்
அவர்களால் பிப்ரவரி 6-ம் தேதியன்று
திறந்து வைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து
ஓசூரில் நடந்த விழாவில்
சிறப்பு விருந்தினராக
ஓசூர் மாநகர மேயர்
திரு. S.A.சத்யா.Ex.MLA
அவர்கள் கலந்து கொண்டு
சித்த மருத்துவமனையில்
குத்துவிளக்கு ஏற்றி வைத்து
சித்தா மருத்துவ பிரிவை பார்வையிட்டார்.
இந்த விழாவில்
துணை மேயர் ஆனந்தைய்யா,
மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ்,
மண்டல குழு தலைவர் ரவி,
பகுதி கழக செயலாளர் ராமு,
மருத்துவர்கள், மற்றும்
கழக நிர்வாகிகள் திருப்பதி, அல்லாபகாஷ், கிருஷ்ணா, அயன்துரை, அனுப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
--------------------------------.