ஓசூர் மாநகர திமுக
தொண்டர் அணி சார்பில்
துணை முதல்வர்
உதயநிதி ஸ்டாலின்
பிறந்தநாள் விழா
கொண்டாட்டம்
எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
ஓசூர். டிச. 12. –
மாநகர திமுக தொண்டர் அணி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார அலுவலக
சாலையில் மாநகர திமுக தொண்டர் அணி சார்பில்
இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்
இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட
செயலாளரும், எம்எல்ஏவுமான ஒய்.பிரகாஷ் தலைமை
வகித்து, வட்டார அலுவலக சாலையில் திமுக கொடி
ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
மேயர் எஸ்.ஏ.சத்யா
ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா
அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில்
துணை மேயர் ஆனந்தய்யா,
மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ்,
தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி,
பொருளாளர் சுகுமாரன்,
மாநகராட்சி நிதிக்குழு தலைவர்
சென்னீரப்பா
மாநகர நிர்வாகிகள் செந்தில்குமார்,
தியாகராஜ், தினேஷ், அழகரசன்,
பகுதி செயலாளர்கள் ராமு, திம்மராஜ்,
மாமன்ற உறுப்பினர் மோசின் தாஜ், நிசார்,
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சுமன்,
மாநகர இளைஞர் அணி கலைச்செல்வன், நாகராஜ்,
கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர்
பொன்ராம், சத்யா, சிறுபான்மை பிரிவு மாநகர
அமைப்பாளர் நசுருதீன், வார்டு செயலாளர்கள்
ஜான், சூரி, குமார், ரகு, சம்பத்குமார் உள்ளிட்ட
பலர் கலந்து கொண்டனர்.
ஓசூர் மாநகர தொண்டர் அணி அமைப்பாளர்
ராஜேந்திரகுமார் என்கிற ரூபி, தலைவர் பாஷா,
துணைத்தலைவர் சேது மாதவன்,
துணை அமைப்பாளர்கள் பரேக்கல், திம்மராஜ்,
சுப்பிரமணி, காளிதாஸ், முருகன், ரமேஷ்,
மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.