கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
வடக்கு மண்டலம்
வார்டு – 12 முதல் வார்டு - 23 வரை
மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சியில்
பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
பொதுமக்களிடம் குறைகள் கேட்பு
எம்எல்ஏ. ஒய். பிரகாஷ்,
மேயர். எஸ்.ஏ. சத்யா,
பங்கேற்பு
ஒசூர், அக்.25. -
மக்களைத் தேடி
சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி
ஒசூர் மாநகர வடக்கு பகுதி வார்டு 12 முதல் 23 வரை மக்களைத் தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சி நடைபெற்றது.
வார்டு 12 - பாகலூர் அட்கோ
வார்டு 14 - லட்சுமி நாராயணா நகர்,
வார்டு 15 - தர்கா,
வார்டு 16 – அரசனட்டி
ஆகிய இடங்களில்
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து
சுமார் ரூ. 15 லட்சம் மதிப்பில் சூர்யா நகர் முதல் பகுதி முதல் மயானம் வரை சிமெண்ட் சாலை,
பாரதி நகரில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், பாரதி நகரில் ரூ.40 லட்சம் மதிப்பில் அரசு நடுநிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம்,
பாரதிநகர், அரசனட்டி, ஸ்ரீசாய்நகர், சூர்யா நகர் ஆகிய பகுதிக்கு புதியதாக மின் மாற்றி துவக்கி வைக்கப்பட்டது.
வார்டு 17 – எம்.எம். நகர்,
வார்டு 18, 20 - மூக்கொண்டப்பள்ளி,
வார்டு 19 - வார்டு 21 - மத்தம்,
வார்டு 22 முனிஷ்வர் நகர்,
வார்டு 23 - தங்கம் கிளினிக்
ஆகிய பகுதிகளில்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர்
எம்எல்ஏ. ஒய்.பிரகாஷ்,
மற்றும்
மாநகர செயலாளர்
மேயர் எஸ்.ஏ. சத்யா
ஆகியோர் வார்டு வாரியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த நிகழ்ச்சியில்
மாநகர
துணை மேயர் ஆனந்தய்யா,
மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளர் மற்றும்
மாநகர சுகாதாரக்குழு தலைவர்
என்.எஸ். மாதேஸ்வரன்,
பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினர்
வெங்கடேஷ்,
மாநில பொறியாளர் அணி துணை செயலாளர்
ஞானசேகரன்,
மாநகர துணை செயலாளர்
கோபாலகிருஷ்ணன்,
மாமன்ற உறுப்பினர்கள் பெருமாயி அருள், ரவி,ஸ்ரீ டாக்டர்.லட்சுமி நவீன்,காந்திமதி கண்ணன், நாகராஜ், மாதேஷ், வார்டு செயலாளர்கள் அருள், சேகர், மோகன்பாபு, சிவபாலன், ரமேஷ், ரமேஷ், ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் முனிராஜ், திமுக மூத்த முன்னோடிகள், வார்டு ஒருங்கிணைப்பாளர்கள், பி எல் ஏ 2, பிஎல்சி, பிடிஏ ஆகியோர் கலந்து கொண்டனர்.
-------------------------.