கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஒசூரில் ரூ. 30 லட்சம் மதிப்பில்
காமராஜ் காலனி பகுதியில் உள்ள
முத்தமிழறிஞர்
டாக்டர் கலைஞர் கருணாநிதி
விளையாட்டு மைதானத்தில்
கேலரி கட்டும் பணிகள்
ஒசூர் மாநகர மேயர்
திரு. S.A. சத்யா
அவர்கள் நேரில் ஆய்வு
ஓசூர். பிப். 4. -
முத்தமிழறிஞர்
டாக்டர் கலைஞர் கருணாநிதி
விளையாட்டு மைதானம்
ஓசூர் மாநகராட்சி காமராஜ் காலனி
பகுதியில் உள்ள
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விளையாட்டு மைதானத்தில்
பொது நிதியின் கீழ் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கேலரி பணிகளை
ஒசூர் மாநகர மேயர்
திரு. S.A. சத்யா
அவர்கள் நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து
காமராஜ் காலனி பிரதான சாலையில்
பொது நிதியின் கீழ் ரூ.23.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால்,
மூடு சிலாப் மற்றும் கிரில் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வு பணிகளின் போது
மாநகர அவைத் தலைவர்
திரு. செந்தில்குமார்,
மாமன்ற உறுப்பினர்
திருமதி. மோசின் தாஜ் நிசார்,
மாநகர மாணவரணி அமைப்பாளர்
திரு. ரத்ன சிங்,
வட்டக் கழக செயலாளர்
திரு. குமார்
ஆகியோர் உடன் இருந்தனர்.
--------------------------------.