ஆகஸ்ட் – 14 – 1848 –
அறிவியல் ஆய்வாளரும்
வானியலாளருமான
மார்கரெட் இலிண்டுசே அகின்சு
177 - வது பிறந்த தினம்.
By - முனைவர். சேதுராமன்
மாநில அறிவியல் பிரச்சார
உப குழு - ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அறிவியல்
இயக்கம்.
ஓசூர். ஆகஸ்ட். 14. -
மார்கரெட் இலிண்டுசே, சிமாட்டி அகின்சு (Margaret Lindsay, Lady Huggins)
பிறப்பு: 14 ஆகத்து 1848, டப்ளின் – இறப்பு: 24 மார்ச்சு 1915, இலண்டன்
பிறப்புப் பெயர் மார்கரெட் இலிண்டுசே முரே (Margaret Lindsay Murray)
ஓர் ஆங்கிலேய அறிவியல் ஆய்வாளரும் வானியலாளரும் ஆவார்.
இவர் தன் கணவராகிய வில்லியம் அகின்சுவுடன் இணைந்து கதிர்நிரலியலில் முன்னோடியாகத் திகழ்ந்தார்
அவருடன் இணைந்து குறிப்பிடத்தக்க
விண்மீன்களின் கதிர்நிரல்களின் வான்பட அட்டவணை
(Atlas of Representative Stellar Spectra)
(1899 எனும் கட்டுரையை எழுதியுள்ளார்)
--------------------------------------------------------.
விழிப்புணர்வு பகுதி - 1
--------------------------------------------------.
வேண்டாம் போர்...
வேண்டும் அமைதி...