கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூர் பிரம்மா குமாரிகள் சங்கம்
சார்பில்
மாற்றுத்திறனாளிகளுக்கான
விழிப்புணர்வு பேரணி
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற
மாற்றுத்திறனாளிகளுக்கு
பரிசுகள் வழங்கி பாராட்டு
ஓசூர். செப். 26. -
தமிழக அரசு ஒப்புதலோடு
ஓசூர் பிரம்மா குமாரிகள்
திவ்யாங்க் சேவை பிரிவு
சார்பில்
மாற்றுத்திறனாளிகளுக்கு
சமத்துவம்,
பாதுகாப்பு
மற்றும்
அதிகாரம் அளித்தல்
என்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இந்த பேரணி
ஓசூரிலுள்ள
அன்னை அரவிந்தர் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி,
நிவேதிதா பள்ளி,
லிட்டில் ஹார்ட்ஸ் மாற்றுத்திறனாளிகள் மையம்
ஆகிய 3 இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
இந்த பேரணியில்...
தமிழ்நாடு மண்டல பிரம்ம குமாரிகள் அமைப்பு
நிர்வாகிகள்
பிரசாத்,
காளிதாஸ்,
முத்துமாரி,
முத்துச்செல்வி,
அக்ஷயா,
ஓசூர் பிரம்ம குமாரிகள் சங்க கிளை
நிர்வாகிகள்
ராமலிங்கம்,
கவுரம்மா,
லோகநாதன்,
பாலசுப்பிரமணியன்
ராஜேந்திரன்
ஆகியோர் பங்கேற்றனர்.
விளையாட்டுப்போட்டி
உலகளவில் மாற்றுத்திறனாளிகளின்
திறமையான செயல்கள் மற்றும் சாதனைகளை சுட்டிக்காட்டி அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி
பரிசுகளும் வழங்கி பாராட்டினர்.
இந்த பிரம்மா குமாரிகள் ஏற்கனவே இந்தியாவில்
15 மாநிலங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தி முடித்துள்ளனர்.
16 - வது மாநிலமாக தமிழ்நாட்டில்
செப்டம்பர் 1-ம் தேதி முதல் பேரணியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------.