சிறந்த ஆன்மீகவாதி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஒசூரில்
அருள்நிதி.
திரு.T. ஸ்ரீராஜேந்திரன்
அவர்களுக்கு–
சிறந்த ஆன்மீகவாதி
விருது வழங்கி பாராட்டு
ஓசூர். ஜன. 31. –
அருள்நிதி.
திரு.T. ராஜேந்திரன் அவர்களுக்கு
“சிறந்த ஆன்மீகவாதி”
விருது
ஓசூர் மாநகராட்சியில் மனவளக்கலை மன்றத்தை தனிமனிதனாக இருந்து உருவாக்கியவரும்,
ஓசூர் பிரம்மதேவர் மலையில்
கோயில் அமைத்து பிரம்மதேவர் வழிபாடுக்கு மூலகர்த்தாவாக இருந்தவருமான
அருள்நிதி தி. ராஜேந்திரன்
அவர்களின் ஆன்மீக சேவையை பாராட்டி
“சிறந்த ஆன்மீகவாதி” விருது வழங்கப்பட்டது.
நாகப்பட்டிணம் மாவட்டம் காமேஸ்வரத்திலிருந்து புலம் பெயர்ந்து
சென்னை, ஆந்திரா,
கர்நாடகா, கேரளா என
பல மாநிலங்களில் பணியாற்றி
பெற்ற அனுபவத்தின் காரணமாக
ஓசூரில் பல அரிய சேவைகளை அமைதியாக செய்து வருகிறவர்
சமூகசேவகர்
அருள்நிதி
திரு. T. ராஜேந்திரன்
அவர்கள்.
அதற்காக பல்வேறு அறக்கட்டளைகளில் இருந்து இவரின் தன்னலமற்ற ஆன்மீக சேவைகளை பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடத்தக்கது…
1. ஓசூர் மனவளக்கலை மன்றத்தை தனிமனிதனாக இருந்து உருவாக்கி அதில் மனவளம், உடல்நலம், வாழ்க்கை வளங்களைப்பற்றி பயிற்சி அளிக்க உதவி செய்து உருவாக்கியவர்.
2. ஓசூரில் மும்மூர்த்திமலை அதிசயம், அந்த மும்மூர்த்தி மலையில். பிரம்மதேவர் மலை, பிரம்மதேவர் சாபம் என கருதி சப்படி மண்டபமாகவே விட்டு சென்றனர்.ஸ்ரீபிரம்மதேவர் 2008-ல் இவர் கனவில் தோன்றி சாப விமோசனம் ஆகிவிட்டதால் எனக்கு விக்ரகம் வைத்து வழிபாடு செய்யும்படி கனவில் உரைத்த்ல் அதனை குழுக்களுடன் பிரம்மதேவர் வழிபாடு நடத்த கர்த்தாவாக செயல்பட்டவர்.
3. கண்ணுக்கு மருந்து விட்டு நோய்தீர்க்கும் கலிக்கம் ,
4. ஒசூரில் பொர்ணமி கிரிவலம்
இதுபோன்ற பல நிகழ்வுகளை
ஆன்மீக அன்பர்களுக்காக
திறம்பட பணியாற்றி
சாதனை படைத்து வருகிறார்.
இப்படி பல்வேறு சமூகசேவை மற்றும் ஆன்மீக சேவையாற்றி வரும்
அருள்நிதி
திரு.T. ராஜேந்திரன்
அவர்களுக்கு
அமெரிக்க ஞான அமைதி
பல்கலைக்கழகம்
( LAO – USA)
மற்றும்
ஆசிய சர்வதேச
கலாச்சார அகாடமி
இணைந்து
2026- ஜனவரி 31-ம் தேதியன்று
ஓசூரில் நடந்த விருது வழங்கும் வழாவில்
கௌரவ விருதாகிய
“சிறந்த ஆன்மீகவாதி”
என்ற விருது வழங்கி
பாராட்டினர்.
இந்த விழாவில்
Dr. K.A. மனோகரன்,Ex.MLA
( இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்) அவர்கள் ,
பிரணவ ரூபமுனி
நிரஞ்சன பூஜ்ய
ஸ்ரீஸ்ரீ டாக்டர் கிருஷ்ணமூர்த்தி மஹாஸ்சாமிகள்
இந்தியா.
திரு. டாக்டர். R. ஸ்ரீதர்,
(கர்நாடகா தொழிலதிபர் மற்றும் சமூகசேவகர்).
திரு. டாக்டர். K.S. சுப்பிரமணியன்
( பாதுகாப்பு மூத்த விஞ்ஞானி கர்நாடகா).
திரு. R.பி. பாட்டீல்
மூத்த வழக்கறிஞர்(கர்நாடகா உயர்நீதிமன்றம்).
திரு. டாக்டர் வைபவ் குணசேகர்
( தலைவர் ஐக்கிய ராஷ்டிரா
சேவா அறக்கட்டளை)
கர்நாடகா மற்றும் மூத்த பத்திரிகையாளர்
முனைவர் RM.வேலு
மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
------------------------------------.