தமிழ்நாடு மாசு
கட்டுப்பாட்டு வாரியம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
2025-ம் ஆண்டிற்கான
பசுமை சாம்பியன் விருதுகள்
மற்றும்
மஞ்சப்பை விருதுகளுக்கு
உரிய நபர்கள் /நிறுவனங்கள்
தேர்வு செய்வது குறித்த
மாவட்ட அளவிலான விருது
தேர்வு குழு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரி. ஜன. 28. –
பசுமை சாம்பியன் விருது
மஞ்சப்பை விருது
தேர்வு குழு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு
வாரியம் சார்பாக
2025 -ம் ஆண்டிற்கான
பசுமை சாம்பியன் விருதுகள்
மற்றும்
மஞ்சப்பை விருதுகளுக்கு
உரிய நபர்கள் / நிறுவனங்கள்
தேர்வு செய்வது குறித்த
மாவட்ட அளவிலான
விருது தேர்வு குழு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் இன்று (28.01.2026) நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
பசுமை சாம்பியன் விருதுக்கு
14 நபர்களும்,
மஞ்சப்பை விருதுக்கு
6 நபர்கள் (School Category)
இவ்விருதுகளுக்கு விண்ணப்பித்து
தங்களது விளக்கவுரையை நிகழ்த்தினர்.
இக்கூட்டத்தில்,
மாவட்ட சுற்றுச்சூழல்
பொறியாளர்
திரு.செ.முத்துராஜ்,
உதவி வன காப்பாளர்
திரு.பசவசிங்,
மாவட்ட கல்வி அலுவலர்
திரு.கௌசர்
மற்றும் விருதுகுழு நபர்கள்
கலந்துகொண்டனர்.
------------------------------------.